some experience in Vastu travel

some experience in Vastu travel

வாஸ்து பயணத்தில் ஒரு சில அனுபவங்கள் எனக்கு கிடைக்கும். அந்த வகையில் வாஸ்து தெரிந்து கொண்டு ஒரு குருநாதரிடம் படித்துக் கொண்டு பணத்திற்காக வாஸ்துவை தொழிலாக செய்கிற மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களோடு ஏதாவது ஒரு வரைபடத்தை இனைத்துப் பார்க்கக் கூடிய நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் எப்பொழுதுமே ஒரு தென்மேற்கு அறையில் கழிவறை வைத்துக் கொள்ள வைத்து கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்த ஒரு வாஸ்து நிபுணரின் வரைபடத்தை எனக்கு இரண்டாம் ஆலோசனை என்கிற வகையில் வந்தது.அதில் ஒரு விசயத்தை தவிர்க்க வேண்டும் என்று சொன்னேன். ஆக இதை எதற்காக சொல்லுகிறேன் என்று சொன்னால் வாஸ்து விதிகள்  கூகுளில் வருகிற அனைத்து வாஸ்து நிபுணர்களுமே சரியானவர்கள் என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரண்டாவது ஒப்பினியன் அதாவது , மருத்துவத்தில் சொல்வார்கள் second opinions, இரண்டாவது ஒரு வாஸ்து நபரிடம்  கருத்து கேட்கும்போது தான் உங்களுடைய வாஸ்து வரைபடம் சரியாக வரும். ஆக யாராவது தென்மேற்கு ஒரு அறைக்கு தென்மேற்கு  கழிவவறை வைத்து கொடுக்கிறார் என்று சொன்னால் அவர்கள் உண்மையான வார்த்தைகள் கிடையாது. தெரிந்து கொண்டு வாஸ்து ஆலோசரை தேர்ந்தெடுங்கள் என்று தான் சொல்ல முடியும் . இது முழுக்க முழுக்க ஒரு விழிப்புணர்வு பதிவு.

I will get some experience in Vastu travel. In that way, I have met people who know Vastu and study it under Gurunath and make Vastu a business for money. I was able to look at a map with them. In this way, you should never keep a toilet in a south-west room. A vastu expert gave me a map as a second suggestion. I told him that one thing should be avoided. So why am I saying this, don’t assume that all vastu experts who come up on Google Vastu rules are correct. Second opinion means, in medicine they say second opinions, your Vastu chart will be correct only when you ask the opinion of a Vastu person. So if someone says that a south-west room has a south-west toilet, they are not telling the truth. All I can say is to know and choose Vastu Consultant. This is a purely awareness post.

some experience in Vastu travel,Vastu Tips For Travelling Will Make Your Trip,Which direction should we travel as per Vastu?,

How can I improve my travel luck?,

How does Vastu affect your life?,

What are the benefits of Vastu?,

Loading