Vastu Consultant broadway chennai

Vastu Consultant broadway chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 7.4.2024 சோபக்ருது பங்குனி மாதம் 25ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை. காலை 6.55 வரை திரயோதசி பிறகு விடியற்காலை 3.23 தே.சதுர்தசி திதி. பிறகு அமாவாசை திதி. மதியம் 12.46 வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

💐💐 இன்று நாள் முழுவதும் யோகநாள் .

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm


தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- நட்பு
மிதுனம்- உயர்வு
கடகம்- சுகம்
சிம்மம்- ஆதரவு
கன்னி- புகழ்
துலாம்- லாபம்
விருச்சிகம் – அன்பு
தனசு- அமைதி
மகரம்- நலம்
கும்பம்- ஆசை
மீனம் – கீர்த்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:

Vastu_Astrology_tips:

வாஸ்துஜோதிடஇரகசியம்.

vastu tips today

dailycalendartamil

Vastu_Consultant_Chennai calendar

Vastu_Consultant_Tamilnadu

2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து
Chennai Vastu

VastuConsultant_Tamilnadu

Vastu without remedy

Arukkani #Jagannathan_Vastu

CoimbatoreVastu

Tirupur_Vastu


Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து பயணத்தில் ஒரு சில அனுபவங்கள் எனக்கு கிடைக்கும். அந்த வகையில் வாஸ்து தெரிந்து கொண்டு ஒரு குருநாதரிடம் படித்துக் கொண்டு பணத்திற்காக வாஸ்துவை தொழிலாக செய்கிற மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களோடு ஏதாவது ஒரு வரைபடத்தை இனைத்துப் பார்க்கக் கூடிய நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் எப்பொழுதுமே ஒரு தென்மேற்கு அறையில் கழிவறை வைத்துக் கொள்ள வைத்து கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்த ஒரு வாஸ்து நிபுணரின் வரைபடத்தை எனக்கு இரண்டாம் ஆலோசனை என்கிற வகையில் வந்தது.அதில் ஒரு விசயத்தை தவிர்க்க வேண்டும் என்று சொன்னேன். ஆக இதை எதற்காக சொல்லுகிறேன் என்று சொன்னால் வாஸ்து விதிகள் கூகுளில் வருகிற அனைத்து வாஸ்து நிபுணர்களுமே சரியானவர்கள் என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரண்டாவது ஒப்பினியன் அதாவது , மருத்துவத்தில் சொல்வார்கள் second opinions, இரண்டாவது ஒரு வாஸ்து நபரிடம் கருத்து கேட்கும்போது தான் உங்களுடைய வாஸ்து வரைபடம் சரியாக வரும். ஆக யாராவது தென்மேற்கு ஒரு அறைக்கு தென்மேற்கு கழிவவறை வைத்து கொடுக்கிறார் என்று சொன்னால் அவர்கள் உண்மையான வார்த்தைகள் கிடையாது. தெரிந்து கொண்டு வாஸ்து ஆலோசரை தேர்ந்தெடுங்கள் என்று தான் சொல்ல முடியும் . இது முழுக்க முழுக்க ஒரு விழிப்புணர்வு பதிவு.Vastu Consultant broadway chennai, Top Vastu Astrologer near me in broadway,Apartments / Flats For Sale in Broadway, Flats for Lease in Broadway,Indian Vastu Shastra – Vastu Consultant in Chennai,

மேலும் எனது வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .


மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading