Vastu In Tamil Nadu

Vastu In Tamil Nadu

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 8.4.2024 சோபக்ருது பங்குனி மாதம் 26ந் தேதி . திங்கட்கிழமை. காலை 11.52 வரை அமாவாசை பிறகு வ.பிரதமை திதி. காலை 10.01 வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம்.

 இன்று நாள் முழுவதும் யோகநாள் .

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நலம்
ரிஷபம்- பிரீதி
மிதுனம்- நட்பு
கடகம்- வெற்றி
சிம்மம்- அன்பு
கன்னி- சுகம்
துலாம்- பெருமை
விருச்சிகம் – ஆதரவு
தனசு- லாபம்
மகரம்- உயர்வு
கும்பம்-  அமைதி
மீனம் – புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து சார்ந்த விளிப்புணர்வு சார்ந்த விசயத்தில் வடக்கும் கிழக்கும் சாலை இருந்தால் அது முதல் தரமான மனை என்று வாஸ்துவின் வழியே சொல்கின்றோம் . அதே சமயம் அந்த சாலை யோகமான ஒரு யோகத்தை கொடுத்தாலும் கூட அந்த இடத்திற்கு மேற்கில் அருகில் ஏழு அடி  ஆழத்தில் ஒரு கால்வாயோ, ஓடையோ ஒரு ஆறுயோ சிற்றாடோடைகளோ செல்லும் பொழுது, என்னதான் யோகமான மனையாக இருந்தாலும், பெரிய யோகத்தை செய்யாத நிகழ்வுக்கு அந்த பள்ளங்கள் எடுத்துச் சென்று விடும். ஆகவே ஒரு மனைக்கு மேற்கில் ஓடைகள் செல்வது ஆண்களின் வாழ்க்கையை நிராகரிப்பை கொடுத்து விடும். ஆகவே கவனித்து மனை இடம் வாங்கும் பொழுது நல்ல மனை என்று வாங்கும் பொழுது அதற்குரிய தவறுகளையும் தெரிந்து கொண்டு செயல்படுவது நலம்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu In Tamil Nadu,Vastu Vs Science | வாஸ்து ,Vaastu important Tips in Tamil,வாஸ்து ரகசியங்கள்,Vastu tips tamil / வாஸ்து .தெற்கு வாசல் வீடு முழு வாஸ்து,
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading