home’s window Vastu

home’s window Vastu

ஒரு இல்லத்தின் ஜன்னலின் வெளி தோற்றங்களை மறைக்கக் கூடாது. அதாவது தடுப்புகள் ஏற்படுத்தியோ, மரங்கள் கொடிகள் ஜன்னலை முழுவதுமாக மறைக்கக் கூடாது.அப்படி மறைத்தால் அந்த இடத்தில் வாஸ்துவின் சக்தி குறையும். அதேபோல ஒரு இல்லத்திற்கு முகவரி சார்ந்த பலகையை பொருத்துகிரீர்கள் என்று சொன்னால், அந்த பலகை நன்றாக தெரியும் படி அமைக்க வேண்டும். உங்களுடைய முகவரி பலகையை அமைத்த பிறகு ஏதாவது செடி கொடிகள் அந்த பலகை மறைத்தால் உங்கள் வளர்ச்சியை, வெற்றியை மறைக்கிற விஷயமாக பார்க்கப்படும். ஆகவே அப்படி பெயர் பலகை வைத்தால் சரியாக வையுங்கள். இல்லை என்றால் வைக்க வேண்டாம். ஒரு அலுவலகத்தின் மேஜைக்கு பின்புறம் யாருமே நடக்காது போல சுவர் மட்டுமே இருக்க வேண்டும். பின்புறம் நடப்பது போல இருந்தால் அந்த இடத்தின் வேலையின் வெற்றியை குறைக்கும். ஆக இதையும் வாஸ்துவோடு இணைத்து பார்த்து சரி செய்து கொள்வது நலம்.

A home’s window should not obscure exterior views. That is, if there are barriers, trees and vines should not completely cover the window. Similarly, if you install an address board for a house, the board should be clearly visible. After setting up your address board, if any vines cover the board, it will be seen as something that hides your growth and success. So if you put a name board like that, put it right. If not, don’t put it. An office desk should only have a wall so that no one walks behind it. If it is like walking in the back, it will reduce the success of the work in that place. So it is good to see and correct this in connection with Vastu.

home’s window Vastu,

windows in west direction vastu,

south window vastu remedies,

south west window vastu remedies,

vastu for windows in bedroom,

Loading