Road Vastu Rules Tips Chennai

Road Vastu Rules Tips

Road Vastu Rules Tips Chennai

ஒரு இடத்தில் வாழுகின்ற வசிக்கின்ற மக்கள் கூட பணம் சார்ந்த நிகழ்வுகளில் செல்வத்தை கொடுக்கும் அந்த வகையில் ஒரு வீதி அமைப்பு, ஒரு சாலை அமைப்பு என்பது மிக மிக கவனமாக வாஸ்துவில் சுற்றுப்புற சூழ்நிலைகளை கவனிக்க வேண்டும். அந்த வகையில் ஒரு சாலை என்பது ஒரே நேராக மற்றும், வளைந்து வளைந்து செல்லாது இருக்க வேண்டும். அதேபோல தூய்மை இல்லாது அசுத்தமாக இருப்பதும், அதேபோல இரவு நேரங்களில் நல்ல வெளிச்சங்கள் இல்லாத  தெரு விளக்கு கூட இல்லாமல் இருக்கின்ற சாலைகள் வீதிகள் இருள் படிந்து இருக்கும் போது , அந்த இடத்தில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் நிச்சயமாக ஒரு முன்னேற்றம் என்பது இருக்காது. ஆக உங்கள் இல்லம் இருக்கிற வீதியை எப்பொழுதுமே வெளிச்சமாக தெரு விளக்குகளை அமைக்க, உங்களுடைய ஊராட்சி, நகராட்சி பேரூராட்சி சார்ந்த உங்களை ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களை,அதிகாரிகளை, நிர்பந்தப்படுத்தி அந்த வீதியில் தெருவிளக்குகளை பொருத்த வேண்டும். இதன் நிகழ்வுகள் கூட உங்களுக்கு பணம் சார்ந்த நிகழ்வுகளில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இது வாஸ்துவில் இருக்கிறதா? என்று சொன்னால் வாஸ்து சார்ந்த விழிப்புணர்வு கருத்தாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் இல்லத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் அல்லது, உங்கள் இல்லத்திற்கு மேற்கிலும் கிழக்கிலும் சாலைகள் இருக்கும் பொழுது, அந்த சாலைகளில் வெளிச்சங்கள் என்பது வேண்டும்.

A street system, a road system in such a way that even the resident people living in a place give wealth in monetary events should be very carefully considered in Vastu surrounding conditions.  A road in that sense should be straight and not winding.  Similarly, when the streets are dark with no good lighting and no street lights at night, there will definitely be no progress in monetary affairs at that place.  So, to always light the street where your house is located, you should compel the rulers and officials of your panchayat, municipality and municipality to install street lights on that street.  Even its events will give you a boost in cash-based events.  Is it in Vastu?  If that is said then you should take it as awareness based on Vastu.  When there are roads to the north and south of your house or to the west and east of your house, lights are required on those roads.

Road Vastu Rules Tips ,T Junction T point Road Hitting Vastu,

Road vastu rules tips south facing,

Road vastu rules tips india,

Road vastu rules tips in tamil,

Loading