Attract Money Vastu

Attract Money Vastu

வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தை ஈர்க்க வேண்டும் என்று சொல்லும் பொழுது, ஒரு இல்லத்தில் நான்கு திசைகளை கவனிக்க வேண்டும். நான்கு திசைகளின் வெளிப்புற பகுதிகள் ஒரு இல்லத்திற்கு பொருத்தத்தோடு இருக்க வேண்டும். அந்த வகையில் கிழக்கிற்கு மேற்கு பொருத்திப் பார்க்க வேண்டும். வடக்கிற்கு தெற்கை பொருத்திப் பார்க்க வேண்டும் . அந்த வகையில் கிழக்கு அதிகமான இடங்களும் மேற்கு குறைவான இடங்களும் இருக்க வேண்டும். இது ஆண்கள் மூலமாக வெற்றியை புகழை செல்வத்தை கொடுக்கும். வடக்கு அதிகமாக இருக்க வேண்டும். தெற்கு குறைவாக இருக்க வேண்டும். இதன் மூலம் அந்த குடும்பத்திற்கு சொத்து சேர்வது , அந்த குடும்பத்தின் நிதிநிலை, அந்த குடும்பத்தின் வங்கி இருப்பு, அந்த குடும்பத்திற்கு வரவேண்டிய வாடகை,ஆக அனைத்து தொழில்கள் எல்லாமே ஒரு சிறப்பாக உயர்வாக இருக்கும். இந்த நிலை சரியாக இல்லாத பொழுது, நிச்சயமாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் அந்த இல்லத்தில் பாதிப்பு நிச்சயமாக இருக்கும். இதை தெரிந்து கொண்டு வாஸ்து வகையில் சரி செய்யும் போது அல்லது, ஒரு இல்லத்தை அமைக்கும் பொழுது நிச்சயமாக பணத்தில் வெற்றி பெறலாம்.

In Vastu Shastra, when it is said to attract money, four directions should be observed in a house. The outer parts of the four directions should be suitable for a house. In that way, East should be compared to West. The south should be compared to the north. That way there should be more places in the east and fewer places in the west. It gives success, fame and wealth through men. North should be more. South should be less. Through this, the wealth of the family, the financial status of the family, the bank balance of the family, the rent due to the family, all the businesses will be a great increase. When this position is not correct, there will definitely be damage in that house in monetary events. Knowing this and doing Vastu wise or building a house can definitely win money.

Loading