Consultant Kodumudi Vastu Calendar

Vastu Shastra Classes in kodumudi

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று சமநோக்கு நாள்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 05.10.2023 சோபக்ருது புரட்டாசி மாதம் . 18ந் தேதி . வியாழக்கிழமை . இன்று நாள் முழுவதும் தே.சப்தமி திதி. இன்று மாலை 7.25  வரை  மிருஹஸிரிஸம் நட்சத்திரம். பிறகு, நாள் முழுவதும்  திருவாதிரை நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும்  நல்ல யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – இன்பம்
ரிஷபம்- பெருமை
மிதுனம்- பாசம்
கடகம்- பரிவு
சிம்மம்- உயர்வு
கன்னி- பிரியம்
துலாம் – இரக்கம்
விருச்சிகம் – சினம்
தனசு- ஓய்வு
மகரம்- தனம்
கும்பம்- கீர்த்தி
மீனம் – நேர்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர். Vastu Shastra Classes in kodumudi,கொடுமுடி வாஸ்து, ஊஞ்சலூர் வாஸ்து, பாசூர் வாஸ்து , Vastu Kodumudi,unjalur  Vastu,erode vastu,
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu

Loading