progress in terms of Vastu.

progress in terms of Vastu.

பணம் சார்ந்த நிகழ்வுகளின் உயர்வை கொடுக்கும் வீடாக எந்த வீடு இருக்காது என்று பார்க்கும் பொழுது, முட்டுச் சந்தில் இருக்கக்கூடிய வீடுகள் பணம் சார்ந்த நிகழ்வில் முதலில் ஒரு சில மனிதர்களை இடுக்கு சந்தில் மாட்டி விடுகிற நிகழ்வை செய்து விடும். ஆக ஒரு சாலை முடிகிறது அந்த சாலை முடிகிற அகலத்திற்கு ஒரு வீடு இருந்து , அந்த சாலை அகலத்திலே இரண்டு பக்கமும் இடைவெளிகள் இருந்து, அது முட்டு சந்து வீடு சொந்த வீடாக மாறும்பொழுது பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஒருவரை இடுக்கு சந்தில் மாட்டி விடுகிற செயலை செய்து விடும். அதிலிருந்து தப்பித்துக் கொள்வது என்பது கடினம். அந்த மாதிரி இருக்கிற இல்லங்களை 100% நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அந்த இல்லத்தை விற்றால் கூட பணம் சார்ந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க நினைத்தாலும் உங்கள் கடன் முழுவதும் அடைத்து முடிக்க உங்களுக்கு தீர்வு கிடைக்காது. அதுபோன்ற இடங்களை நீங்கள் வசிக்காமல் பொது நிகழ்வுக்காக விடும் பொழுது அதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். உண்டு உறங்கி இருக்கிற நிகழ்வைத் தினந்தோறும் செய்கிற இல்லமாக அது இருக்கக் கூடாது. இருந்தால் வாஸ்து வகையில் நிச்சயமாக முன்னேற்றம் இருக்காது.

What is the development of Vastu Shastra?,

How to improve your luck in Vastu?,

How long does it take Vastu to work?,

How to increase wealth according to Vastu?,

Given that no house will be the house that gives rise to money events, houses that can be in a dead end will cause a few people to get stuck in a dead end in money events first. So a road ends, there is a house for the width of the road, and there are gaps on both sides of the road, and when the dead end house turns into an own house, it will make someone stuck in the middle lane in money-related events. It is difficult to escape from it. You should 100% avoid such houses. Even if you want to get rid of the money problem by selling the house, you will not get the solution to pay off your entire debt. You can escape from such places when you leave them for public events without living there. It should not be a house where you eat and sleep every day. If there is, there will definitely be no progress in terms of Vastu.

Loading