money giving event in Vastu

money giving event in Vastu

வாஸ்து வகையில் பணத்தை கொடுக்கும் நிகழ்வாக ஒரு இல்லத்தின், ஒரு நிறுவனத்தின், தொழிற்சாலையின் தரைத்தளம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் தரைத்தளங்கள் எப்பொழுதுமே அதிக உயரத்தில் இருக்கக்கூடாது. திசைகளை பொறுத்தவரை ஒரு அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டும்.ஆக திசைகளை ஒட்டி மிக மிக முக்கியம். வடக்கு திசையும், கிழக்கு திசையும் இருக்கிற கட்டிடங்கள் தரையோடு தரையாக ஒட்டிய அமைப்பில் இருக்க வேண்டும் அல்லது, கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் அல்லது, இறங்கி இருந்தாலும் தவறு கிடையாது. அதே சமயம் தெற்கு பகுதியிலும், மேற்கு பகுதியிலும் இருக்கிற கட்டிடங்கள் எப்பொழுதுமே தரையை விட உயரமாக இருக்க வேண்டும் அல்லது, தரையோடு தரையாக கொஞ்சம் உயரமாக இருக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் தரையை விட தாழ்ந்த அமைப்பில் மாறிவிடக்கூடாது. அதே சமயம் உயர்ந்தும் இருக்கலாம் என்பதற்காக அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற வகையில் மிக உயர்ந்து செல்லும் பொழுது அது பணம் சார்ந்த யோகத்தை கொடுக்காது. ஆக ஒரு கட்டிடத்தின் உயரத்தின் நிலை என்பது, மிக மிக முக்கியம். அதுகூட அந்த கட்டிடத்தின் செல்வ நிலையை உயர்த்துகிற நிலையை கொடுக்கும். ஞாபிக்கமலத்திற்கு மேலாக கொண்டு செல்ல வேண்டாம். கொண்டு செல்லும் பொழுது அது வாஸ்து ரீதியாக பலன் கொடுக்கிற கட்டிடம் ஆக அது இருக்காது.

The floor of a house, a company, a factory is very important as a money giving event in Vastu. That way the floors should not always be too high. As for the directions, it should be high enough. So following the directions is very important. Buildings facing North and East direction should be flush with the ground or, may be slightly higher or lower, there is nothing wrong. At the same time, the buildings on the south and west sides should always be higher than the ground or should be slightly higher than the ground. But under no circumstances should it change to a structure lower than the floor. At the same time, because it may be elevated, if it is excessive, it will not give money related yoga when Amritham and Nanju become very elevated. So the height of a building is very important. It also gives status that increases the wealth status of that building. Do not carry above Nhapikamalam. It will not be an architecturally beneficial building when transported.

money giving event in Vastu,

how to attract money at home vastu,

remedies to attract money,

money not staying in hand astrology,

good luck tips for money,


Loading