Money Attracting Vastu

Money Attracting Vastu

பணத்தை பெருக்கும் விஷயங்களில் ஒரு அலுவலகத்தில் இருக்கும் நிகழ்வுகள் கூட சாஸ்திர வகையில் சரியாக இருக்க வேண்டும். ஒரு அலுவலகத்தின் அறைகள் மிகவும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் சதுரம் அல்லது செவ்வக அமைப்பிலும் இருக்க வேண்டும். அதே சமயம் அலுவலகத்தில் மேஜைகள் எப்பொழுதுமே தெற்கு மேற்கு சுவரை ஒட்டி, வடக்கு பார்த்து கிழக்கு பார்த்து அமரவது போல அலுவலகத்தில் அலுவலர்கள் நிர்வாகிகள் பணியாளர்கள் அமர்ந்து வேலை செய்ய வேண்டும். ஒரு அலுவலகத்தில் நிர்வாக அதிகாரிகள் மேற்கு சுவரைப் பார்த்தோ, கிழக்கு சுவரைப் பார்த்தோ, தெற்கு சுவரைப் பார்த்தோ, வடக்கு சுவரைப் பார்த்தோ அமரக்கூடாது. சுவருக்கும் அமர்ந்திருக்கிற மக்களுக்கும் இடைவெளி என்பது இருக்க வேண்டும். எப்பொழுதுமே சுவரோடு ஒட்டிய அமைப்பில் தெற்கு சுவரோடும், மேற்கு சுவரோடும் அமர வேண்டும். அதே சமயம் அலுவலகத்தில்மேஜைகளில் பொருள் தேக்கம் என்பது எப்பொழுதுமே இருக்கக் கூடாது . அதாவது கண்ட பொருள்களை வைப்பதும் பைல்களை அப்புறப்படுத்தாது அடுக்கி வைத்திருப்பதும் வாஸ்து ரீதியாக மிக மிக தவறு. அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. எவ்வளவு சுத்தமாக ஒரு அலுவலகம் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பணத்தை ஈர்கிற செயலை ஒரு அலுவலகம் உள்ளே புதைத்து வாஸ்து ரீதியாக வைத்திருக்கும்.

Even events in an office should be scientifically correct in terms of increasing money. The rooms of an office should be very clean and tidy and square or rectangular in shape. At the same time, the desks in the office should always sit against the south-west wall, facing north and facing east, so the officers and administrators should sit and work in the office. Administrative officers should not sit facing west wall, east wall, south wall or north wall in an office. There should be space between the wall and the people sitting. Always sit in a wall-to-wall arrangement facing the south wall and the west wall. At the same time, there should never be material stagnation on desks in the office. That is, placing found objects and stacking piles without disposing of them is very, very wrong architecturally. Don’t do those mistakes for any reason. The cleaner an office is, the more money-attracting activity an office has architecturally buried within.

Money Attracting Vastu,

How can I attract money easily?,

What attracts money to your house?,

What should I keep to attract money?,

Which is Kubera Corner?,


___________________

Loading