Plots with favorable Vastu

சாதகமான வாஸ்து வகையில் மனைகள் எப்படி என்பதை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்ளுங்கள். ஒரு நிலத்தில் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் மண் சரிவாக இருந்தால் அது நல்ல யோக மனமனை. ஒரு இடத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு சரிவாக மேற்குத் தெற்கு உயரமாக நீளமனையாக இருந்தாலும் அது நல்ல மனை. அதே போல வடக்கு பகுதி நல்ல அகன்றும் தெற்கு பகுதி குறுகியும் இருக்கிற மனை நல்ல மனை. அதேபோல மேற்கு பகுதி குருகியும் கிழக்கு பகுதி நன்றாக அகன்றும் இருக்கிற மனை நல்லமனை. பல வடிவங்களில் இருக்கிற மனை நல்ல மனை கிடையாது. நான்கு பக்கமும் நான்கு அளவுகளை கொண்ட மனை தவறான மனை. வட்ட மனை அதுவும் தவறான மனை. நிலவு ஆர்ட்ஸ் போல இருக்கிற மனையும் தவறான மனை.

எண் கோணத்தில் இருக்கிற மனை தவறான மனை. சமாதி வடிவத்தில் இருக்கிற மனையும் தவறான மனை. L ஆங்கில எழுத்து வடிவில் இருக்கும் மனை தவறான மனை. ஆங்கிலத்தில் T வடிவத்தில் இருக்கிற மனையும் தவறான மனை. ஆங்கில எழுத்தின் I வடிவத்தில் இருக்கிற மனையும் தவறான மனை. ஆங்கில எழுத்தின் D வடிவத்தில் இருக்கும் மனை தவறான மனை. மனைகள் என்பது சதுரம் மற்றும் செவக்கமாக மட்டுமே இருக்க வேண்டும்

Loading