effects of vastu doshas on health

7 effects of vastu doshas on health

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு நோய் தாக்கம் ஒரு மனிதனுக்கு இருக்கிறது என்று சொன்னால், அதனை தடுப்பது எப்படி?. அதேசமயம் அந்த நோயிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?. என்று பார்க்கும் பொழுது, நோய் என்கிற விஷயத்திற்கு முதல் காரணம் ஒரு இல்லத்தில் தென்மேற்கு, வட மேற்கும் குற்றங்களாக இருக்கும்போது நோயின் தாக்கத்தை கொடுக்கும். அதே சமயம் அந்த நோயிலிருந்து மீண்டு வர வேண்டும் அல்லது, இந்த நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால், அந்த இரண்டு திசைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஆக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வடமேற்கு அறையில் படுப்பது நலம். அவருக்கு கொடுக்கும்  மருந்துகளை அந்த அறையின் தென்மேற்கு பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் நோயின் தாக்கம் இருக்கிறது என்று சொன்னால் தென்மேற்கு வடமேற்கு குற்றங்கள் நீங்கும் வகையில் அதன் தாக்கம் அவர்களுக்கு இருக்கக் கூடாது என்கிற வகையில், ஒரு இல்லத்தை கிழக்கு மேற்கு இரண்டு பாகங்களாக பிரித்து, கிழக்கு பகுதிகளில் மட்டும் அந்த நோய் தாக்கம் உள்ள மனிதரை படுக்க வைக்கும் பொழுது அதில் இருந்து வெளியேறுகின்ற நிலை அவர்களுக்கு ஏற்படும். எது எப்படி இருந்தாலும் சரியான முறையில் ஒரு இல்லத்தை வாஸ்து விதிக்கு மாற்றும்போது தான் அந்த நோயின் தாக்கத்திலிருந்து அவர்கள் விடுபட முடியும்

If a person is said to have a disease based on Vastu, how can it be prevented?. Whereas what should be done to get rid of that disease?. If you look at that, the first cause of illness is when south-west and north-west are malefics in a house, it will give the effect of illness. At the same time, if you want to recover from the disease or, if you want to keep the disease under control, you have to pay close attention to both directions.So it is good for those suffering from the disease to sleep in the north-west room. Medicines given to him should be kept in the south-west part of the room. If it is said that there is a lot of disease, so that the south-west and north-west crimes are not affected by it, then dividing a house into two parts, east and west, and sleeping the person affected by that disease only in the eastern part, they will get out of it. In any case, they can get rid of the effects of the disease only when a house is properly converted to Vastu rules

Loading