Vastu chennai
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
#dailycalendartamil
Chennai vastu calendar
27.5.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 17 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.43 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
தினசரி நாள்காட்டி 27.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் சனிக்கிழமை. 13ந் தேதி . காலை 7.44 வரை வ. சப்தமி திதி.பிறகு அஸ்டமி. இன்று இரவு 11.28 வரை மகம் நட்சத்திரம். பிறகு பூரம் நட்சத்திரம்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm
இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – மகிழ்ச்சி
ரிஷபம்- சோதனை
மிதுனம்- எதிர்ப்பு
கடகம்- இன்பம்
சிம்மம்- அச்சம்
கன்னி- பதிவு
துலாம் – தேர்ச்சி
விருச்சிகம்- நிம்மதி
தனசு- நிறைவு
மகரம்- ஏமாற்றம்
கும்பம்- மேன்மை
மீனம் – வெற்றி
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.Vastu chennai,Top Vastu Shastra Consultants in Chennai,Top 10 Vastu Shastra Consultants in Chennai,Chennai Vastu: Home,5 Best Vastu Consultant in Chennai ,
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

25 total views, 1 views today