Compass Vastu Chennai

Compass Vastu Chennai

இடம் சார்ந்த நிகழ்வுகளில் இடம் தேர்வு செய்வதில் திசைகாட்டிக்கு முக்கிய இடம் உண்டு. தென்மேற்கு எப்பொழுதுமே 90 டிகிரி இருக்குமாறு மூலமட்டம் சரி செய்த பிறகு திசை காட்டியை பொருத்தி வைக்க வேண்டும். எப்பொழுதுமே தென்மேற்கு இழுத்திருக்கக் கூடாது. அது தெற்காக இருந்தாலும் சரி, மேற்க்காக இருந்தாலும் சரி, வடகிழக்கு எப்பொழுதுமே குறையக்கூடாது. குறுகக் கூடாது. வளர்ச்சி இருக்கலாம். அதுவும் ஒரு அளவோடு வளர்ந்து இருக்க வேண்டும். மனைகளுக்கு எப்பொழுதுமே ஈசானிய  பார்வை வேண்டும். அதை எந்த திசை மனையாக இருந்தாலும் சரி. அக்னி பார்வையும், நைருதி பார்வையும் அமைந்து விட்டால் அழிவும் மரணமும் கொடுக்குற நிகழ்வுகள் அந்த இடத்தில் வைத்து இருக்கும்.இதனை நுணுக்கமாக பார்த்தால் தான் வாஸ்து ரீதியாக கண்டுபிடிக்க முடியும். https://www.chennaivasthu.com/vastu-consultant-in-chennai-visit-4/

Compass plays an important role in location selection in spatial events. The direction indicator should be fixed after correcting the source level so that South West is always 90 degrees. Should not always pull south-west. Be it south or west, the north-east should never decline. Do not narrow. There may be growth. It should also grow to a certain extent. Estates always have an Islamic perspective. No matter what direction it is. If Agni vision and Nairuti vision are established, the events that give destruction and death will be kept at that place.

Loading