People Vastu Consultation

People Vastu Consultation

வாஸ்து ஆலோசனை அடிப்படையில் ஒரு சில மக்கள் இடம் வாங்குவதற்காக வாஸ்து பார்ப்பார்கள். அப்படி பார்க்கின்ற பொழுது ஒரு சில வாஸ்து நிபுணர்கள் நேரடியாக வரும்பொழுது அதற்குரிய தொகை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் நிச்சயமாக வர மாட்டார்கள். இந்த இடத்தில் ஒரு நகரம் புதிய நகரம் வடிவமைக்கிறார்கள் அதில் வரைபடத்தை பார்த்து தாராளமாக ஒரு 70% அளவிற்கு நல்ல மனையை ஒரு வாஸ்து நிபுணர் ஆன்லைன் மூலமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் ஒரு மிகப்பெரிய நகர் இருக்கும். அந்த நகரை ஒட்டிய சிறிய கிராமங்கள் இருக்கும். அதில் 40 – 50 வருடங்களாக ஒருவர் வாழ்ந்து அந்த இடத்தை விற்பார்கள் என்று சொன்னால், பூர்வீகம் ஆகாது என்பதற்காக வேறு இடத்திற்கு மாறுவார்கள். அப்படி மாறுகின்ற பொழுது ஒருவர் வாங்குகிறார் என்று சொன்னால் அவருக்கு அது புது இடம் அந்த இடத்தில் இடம் வாங்க முடிவு செய்யும் பொழுது வாஸ்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால் என்னை பொறுத்த அளவில் 100 சதவீதம் ஒரு வாஸ்து நிபுணரை நேரடியாக அழைத்துச் சென்று விட வேண்டும். அப்பொழுதுதான் சரியான ஒரு நல்ல இடம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் இடம் வாங்கினீர்கள் நகரத்தில் ஒரு வீட்டு மனை வாங்குவீர்கள் என்று சொன்னால் தேவை கிடையாது என்று கூட சொல்வேன். ஆனால் பழைய ஊரில் கிராமத்தில் நகரத்துக்கு ஒட்டி இருக்கக்கூடிய கிராமப் பகுதியில் ஒரு வீடு வாங்கும் போது கூடவே வாஸ்துவை வைத்துக் கொண்டு வாங்குவது நலம் என்பேன். அப்பொழுதுதான் ஒரு நல்ல யோகமான ஒரு மனை இடம் வாஸ்து வகையில் உங்களுக்கு கிடைக்கும்.

A few people consult Vastu to buy a place based on Vastu consultation.  When you look at it like that, some Vastu experts will not come if they have to pay the appropriate amount when they come directly.  In this place a new city is being designed in which a vastu expert can select a good plot for 70% by looking at the map online.  At the same time there will be a huge city.  There will be small villages adjacent to the city.  If someone lives in it for 40-50 years and says that they will sell the place, they will move to another place because they will not become indigenous.  When someone says that they are buying, it is a new place for them, and if they want to see the Vastu when they decide to buy a place, as far as I am concerned, 100 percent, they should take a Vastu expert directly.  Only then you will get a perfect and good place.  I would even say that if you buy a place and buy a house in the city, there is no need.  But when buying a house in a rural area that may be adjacent to the city in an old town, I think it is better to keep Vastu and buy it.  Only then you will get a good yoga and a manai place in Vastu form.

People Vastu Consultation,People Vastu,

Vastu consultant near me,

Shalini Gupta, Vastu consultant Reviews,

Top 10 Vastu consultant in India,

Vastu consultant fees,

Best Vastu consultant in world,

Top Vastu consultant near me,

Top Vastu consultant in India,

Top 10 Vastu Shastra expert,

Loading