A few Vastu experts in Vastu

A few Vastu experts in Vastu

வாஸ்து வகையில் ஒரு சில வாஸ்து நிபுணர்கள் புதுமையை தொகுத்துகிறேன் என்று சொல்லி ஒரு விஷயத்தை சொல்வார்கள். அதாவது டிகிரி பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். டிகிரி பார்க்க வேண்டும் தான் அதை எதற்காக பார்க்க வேண்டும் என்கிற விதியை விட்டுவிட்டு இவர்கள் புதிதாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு வீட்டை சுற்றி வருவார்கள். அக்னி மூலை என்பது 135 டிகிரி வாயுமூலை என்பது 315 டிகிரிகள் இந்த இடத்தில் கழிவறையும் அல்லது சமையலறையும் வரலாம். அப்படி வருகின்ற பொழுது அந்த 135 டிகிரியில் ஒரு சமையல் அறை உட்கார வில்லை, 315 டிகிரியில் ஒரு கழிவறை உட்காரவில்லை என்று சொன்னால் தவறு கிடையாது. மாற்றி கூட உட்கார வைக்கலாம் அல்லது  மாற்றி வைக்கலாம். அது 15 டிகிரிகள் 20 டிகிரிகள் மாறியிருக்கும். 135 என்பது 124 காகவும், 156 காகவும் எடுத்துக் கொள்ளலாம். ஏன் 30 டிகிரிகள் மாறி இருக்கும்போது கூட தவறு கிடையாது  ஆக ஒரு புதிய விஷயத்தை சொல்கிறேன் இதை செய்தால் உங்களுடைய வாழ்க்கை மாறிவிடும். நீங்கள் சாதாரண நிலையில் இருக்கிற மக்கள் மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரர்கள் ஆகலாம் என்று சொல்வார்கள். இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. அது போன்ற வாஸ்து பார்க்கிற மனிதர்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன்  ஏனென்று சொன்னால் எந்த விஷயத்தாலும் 100% கொடுக்க முடியாது  நான் பார்க்கிற வாஸ்துவில் கூட இது உண்மை. இது முழுக்க முழுக்க விழிப்புணர்வு சார்ந்த பதிவு. ஒரு சாஸ்திரத்தை அளவோடு உண்மையாக சரியாக எடுத்துக் கொண்டால் போதும். அந்த காலத்தில் ஒரு கிணறு வெட்டினார்கள் இன்று ஆழ்துளை கிணறு அமைக்கின்றார்கள். ஆக அந்த டிகிரி என்பது ஆழ்துளை கிணறு போடுகிற காலத்தில் கிணறு வெட்டுவது என்று சொல்வதைப் போலத்தான். அந்த காலத்தில் மாட்டு வண்டியில் சென்றார்கள். இன்று காரில் செல்கின்றோம். திரும்ப மாட்டு வண்டிக்கு செல்லுங்கள் என்று சொல்வதை போலத்தான்.ஆக 15 டிகிரி இருக்கிறது 20 டிகிரி இருக்கிறது லெப்ட் 30 இருக்கிறது ,ரைட் 30° இருக்கிறது என வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது, வாஸ்து வகையில் உங்களை ஏமாற்றுகிற செயல்.

In terms of Vastu, a few Vastu experts will say one thing by saying that they are summarizing innovation.  They will say that they want to see degrees.  Leaving the rule that they have to see the degree and why they should see it, they will take a new thing and go around the house.  Agni corner is 135 degrees Vayu corner is 315 degrees and toilet or kitchen can come in this place.  When it comes to that, it is not wrong to say that a kitchen does not sit at 135 degrees and a toilet does not sit at 315 degrees.  The changer can also be seated or repositioned.  It would have changed 15 degrees to 20 degrees.  135 can be taken as 124 and 156.  Why 30 degree change is not wrong so let me tell you something new if you do this your life will change.  You will be told that ordinary people can become mega-millionaires.  This is a complete scam.  I would say that you should avoid people who look at Vastu like that, because you can’t give 100% in anything, this is true even in Vastu that I see.  This is a completely awareness based post.  It is sufficient to take a Shastra as true in measure.  At that time they dug a well and today they are constructing a bore well.  So those degrees are like cutting a well at the time of drilling a borehole.  At that time they went by bullock cart.  Today we are going by car.  It’s like saying go back to the bullock cart. So there are 15 degrees, there are 20 degrees, there are 30 degrees to the left, and there are 30 degrees to the right. Vastu Shastra is deceiving you.

வாஸ்து வகையில் ஒரு சில வாஸ்து நிபுணர்கள் ,A few Vastu experts in Vastu,Who are some good Vastu expert,

Vastu consultant fees,

Vastu consultant near me,

Top 10 Vastu Shastra expert in India,

Best Vastu consultant,

Vastu consultant online,

Top Vastu consultant in India,

Vastu consultant Mumbai,

Vastu Consultant Noida,

Loading