pancha bootha vastu

pancha bootha vastu

வாசனை திரவியங்களை விக்கிற மக்கள், பூக்கள் விக்கிற மக்கள் அதாவது பூ வியாபாரிகள், நெய் வியாபாரம் செய்கிற மக்கள், இனிப்பு கடை வைத்திருக்கிற மக்கள், இவர்கள் எல்லோருமே தனது வாடிக்கையாளர்களிடம் மற்ற கடைக்கார மனிதர்களை விட அன்பாக அமைதியாக பேசுவார்கள். அவர்கள் பேசுவதில் எரிச்சல் அடைவதோ, பணம் சரியாக கொடுக்க வேண்டும் அல்லது கையில் சிலரை தட்டுப்பாடாக இருக்கின்றது அதற்காக கோபம் கொள்வது போதனது வாடிக்கையாளல்கள் இவர்களிடம் இருக்காது. காரணம் அந்த இடத்தின் சுற்றுப்புற சூழ்நிலை அவர்களை அந்த அமைப்பில் வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அது போல ஒரு வீடு என்பது ஐந்து பஞ்சபூத சக்திகளின் பிரதிபலிப்பாக, ஐந்து புலன்களின் பிரதிபலிப்பாக எடுத்துக் கொள்ளலாம். ஆக பஞ்ச பூதங்கள் தான் ஐந்து மனிதர்களின் ஐந்து புலன்களாக குறிக்கப்படுகிறது. ஐந்து குணங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று சொன்னால் பஞ்சபூதத்தின் சக்தி ஒரு இல்லத்தில் சரியாக இருக்க வேண்டும். அக்னியில் சரியாகவும், வாயுவில் சரியாகவும், மண் இடத்தில் சரியாகவும், நீர் இடத்தில் சரியாக, நிலத்தின் இடத்தில் சரியாக, ஒரு இல்லத்தை ஒரு கடையை ஒரு நிறுவனத்தை ஒரு தொழிற்சாலையை வைத்துக் கொண்டால் அந்த இடத்தில் முன்னேற்றம் நிச்சயமாக உறுதியாக வெற்றியான பயணமாக இருக்கும்.  மண இடத்தில் நெருப்பு.நெருப்பு  இருக்கும் இடத்தில் நீரையும், நீர் இருக்க வேண்டிய இடத்தில் நெருப்பையும் வைப்பது தவறு. இதை தெரிந்து கொள்ள வேண்டும் கழிவறை என்பது நெருப்பாக பார்க்கப்படுகிறது.  இருட்டான இருக்கக்கூடிய பகுதி மண் இடமாக பார்க்கப்படுகிறது. அந்த இடத்தில் நெருப்புக்குரிய கழிவறையை வைக்கக்கூடாது. இதை தெரிந்து கொண்டு இல்லத்தை அமைக்கும் பொழுது முன்னேற்றத்தை கொடுக்கிற வாஸ்து வீடாக இருக்கும்.

People who sell perfumes, people who sell flowers i.e. florists, people who sell ghee, people who keep sweet shops, all these people talk to their customers more kindly and quietly than other shopkeepers. They don’t act like they get irritated when they talk, they have to pay properly or they get angry because some people are short on hand. It can be said that the reason is that the environment of the place keeps them in that system. Similarly, a house can be taken as a reflection of the five Panchabhuta Shaktis, a reflection of the five senses. Thus the Pancha Buddhas are denoted as the five senses of the five human beings. If it is said that the five gunas should be right then the power of panchabhuta should be right in a house. Right in Agni, right in Gas, right in Earth, right in Water, right in Land, A house, a shop, a company, a factory, progress in that place is sure to be a successful journey. It is wrong to put water where there is fire and fire where there should be water. It should be known that the toilet is seen as fire. A darker possible area is seen as soil. A fire toilet should not be placed at that location. Knowing this, when building a house, it will be a vastu house that gives progress. pancha bootha vastu,Discover the 5 elements of Vastu ,pancha bhuta vastu,Vastu shastra, Fifth element, Cosmology,வாஸ்து பஞ்ச பூத ரகசியம்,Bhutta shuddhi,

Loading