VASTU CONSULTANT ECR ROAD CHENNAI

VASTU CONSULTANT ECR ROAD

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #சந்திரதரிசனம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 12.3.2024 சோபக்ருது மாசி மாதம் 29ந் தேதி . செவ்வாய்க்கிழமை இன்று காலை 7.15 மணி வரை துதியை திதி.பிறகு விடியற்காலை 4.05 வரை திருதியை பிறகு வ.சதுர்த்தி திதி.  இரவு 8.17 வரை ரேவதி பிறகு அசுவினி  நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று நாள்  முழுவதும் நல்ல யோகநாள் . தனியநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – லாபம்
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- பகை
கடகம்- பயம்
சிம்மம்- முயற்சி
கன்னி- தோல்வி
துலாம் – நிறைவு
விருச்சிகம் – நலம்
தனசு- உதவி
மகரம்- யோகம்
கும்பம்- பகை
மீனம் – இன்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu VASTU CONSULTANT ECR ROAD ,Top Vastu Shastra Consultants For Residence in Ecr,Vastu Consultancy Services,Vastu East Coast Road Chennai,Best Astrologers in ECR,

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து திருக்குறள்:

வடக்கு எல்லையில் கழிவறை வாழ்க்கையில் வைத்த எதிர்மறை காலடி

Chennai Vastu Tips:
Vastu Concepts:

Vastu Thirukkural:

Toilets on the northern border have a negative impact on life.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading