இரண்டு பக்கங்களிலும் சாலைகள் / today Calanders 16.11.2026

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

தினசரி நாள்காட்டி 15-11-2026 பராபவ வருடம் ஐப்பசி மாதம் 30 ந்தேதி. திங்கட்கிழமை. விடியற்க்காலை 4.21 வரை சப்தமி பிறகு வ.அஸ்டமி திதி. இரவு 2.01 வரை திருவோணம் பிறகு அவிட்டம் நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்கு நாள்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம் 10.30-12noon
குளிகை 1.30-3pm
————————
இன்று நல்ல நேரங்கள்: 4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 15
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.

___________________

இன்றைய பஞ்சாங்க விசேஷம் :

துலா ஸ்நானம் நிறைவு (கடை முகம் / கடை முழுக்கு):

ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான நவம்பர் 16, 2026 அன்று காவிரியில் புனித நீராடுவதோடு துலா ஸ்நானம் பூர்த்தியடைகிறது.

——————————–

வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.

இரண்டு பக்கங்களிலும் சாலைகள் அமைந்துள்ள மனைகளில் கூடுதல் கவனம் தேவை.

#தென்கிழக்குமூலை #மூலைமனை #வாஸ்து #சென்னை_வாஸ்து
#SoutheastCorner #CornerPlot #Vastu #ChennaiVastu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!