Vastu Trees Tamil
வாஸ்து வகையில் வாஸ்து வகையில் மரங்கள் வைப்பது என்பது வாஸ்து விதிகளில் இருக்கிறது. எந்த மரத்தை வைத்தால் நல்லது, எந்த மரத்தை வைக்காமல் இருந்தால் நல்லது என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்பார்கள். அப்படி கேட்கின்ற பொழுது எங்களைப் போல இருக்கிற வாஸ்து நிபுணர்கள் பலவிதமான விஷயங்களை, பல விதமான மரங்கள் வளர்க்கலாம், வளர்க்க வேண்டாம் என்று சொல்வார்கள். அதை எல்லாம் கடந்து செல்கிற வாஸ்து மனிதனாக நான் இருக்கின்றேன்.மரம் வைப்பதில் வாஸ்து பகுத்தறிவு வேண்டும் […]