மனையை வாங்கும்போது கவனிக்க / இன்று காலண்டர் 14.11.2026

 

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

தினசரி நாள்காட்டி 14-11-2026 பராபவ வருடம் ஐப்பசி மாதம் 28 ந்தேதி. சனிக்கிழமை. இரவு 11.25 வரை பஞ்சமி பிறகு வ.சஷ்டி திதி. இரவு 8.08 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம். யோகநாள். கீழ்நோக்கு நாள்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
12 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 12
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.

___________________

இன்றைய பஞ்சாங்க விசேஷம் :

ஞான பஞ்சமி (Gyan Panchami) என்பது ஜைன மதத்தினரால் (Jains) மிகவும் புனிதமாகக் கொண்டாடப்படும் அறிவு மற்றும் ஞானத்திற்கான விழாவாகும்

——————————–

வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.

ஒரு மனையை வாங்கும்போது அதன் முகப்புத் திசையை மட்டும் பார்த்து முடிவு செய்துவிடாதீர்கள். அந்த மனை எந்தத் திசையில் நீளமாக அமைந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
குறிப்பாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நீளமாக அமைந்த மனைகள் வாஸ்து பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இத்தகைய மனைகளில் சில முக்கியமான அமைப்புகள் சரியாக அமையும்போது பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதாக வாஸ்து மரபில் கருதப்படுகிறது.
_________________

 

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!