Sweeping Work Vastu + Calendars Tiday
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும்.உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 5-2-2026 விஸ்வாவசு வருடம் தை மாதம் 22ந் தேதி. வியாழக்கிழமை. இரவு 12.24 வரை சதுர்த்தி திதி. பிறகு தே.பஞ்சமி. இரவு 10.43 வரை உத்திரம் பிறகு அஸ்தம் நட்சத்திரம். பகல் முழுவதும் யோகநாள் குறைவு . மேல்நோக்குநாள். ராகுநேரம் 1.30-3pm எமகண்டம்.6-7.30am குளிகை 9-10.30am இன்று நல்ல நேரங்கள்:2am-3am […]
Sweeping Work Vastu + Calendars Tiday Read More »