Northwest Lord is Lord Vayu vastu

Northwest Lord is Lord Vayu vastu

வடமேற்கு அதிபதி வாயு பகவான். இவருக்கு சதாக்கதி என்கிற ஒரு பெயர் உண்டு. நமது இந்து மத சாஸ்திரத்தில் அதாவது சதாகதி என்று சொன்னால் எப்பொழுதும் நகர்ந்து கொண்டும், திரிந்து கொண்டும் இருக்கக்கூடிய ஒரு ஒரு உருவமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவரின் வர்ணம் நீல மேகம். இவருக்கு ஒரு முகமும், இரண்டு கைகளும் உடைய உருவமைப்பு. மோகினி என்கிற மனைவியையும் உடையவர். ஒரு கையில் பொன்னாளான தடி மற்றும் கொடியை வைத்திருப்பவர். இடது கையில் வரதம் அதாவது கொடுக்கும் கை ஆக இருப்பவர். கலைமானை வாகனமாகக் கொண்டவர் என்று இந்து ஆகம சாஸ்திர விதிகளில்  வாயு பகவானை பற்றி குறிப்பிடுகின்ற ஒரு குறிப்பு. அதனை வாஸ்து வாயு மூலையோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

Northwest Lord is Lord Vayu. He has a name called Sadhakati. In our Hindu scriptures, satagati is mentioned as an image that is always moving and wandering. His color is blue cloud. He has one face and two arms. He also has a wife named Mohini. Holding golden staff and flagon in one hand. He who is the giving hand in the left hand. A reference to Lord Vayu in the Hindu Agama Shastra rules as having a deer as his vehicle. We have to match it with Vastu Vayu corner.

Northwest Lord is Lord Vayu vastu ,Is Northwest good for Vastu?,

What should be kept in North West Vastu?,

Can we place God in northwest corner?,

Loading