Northern Vastu.

Northern Vastu.

இதுவரை வாஸ்து சார்ந்த விஷயத்தில் வடமேற்கு பகுதிகளை பார்த்து வந்தோம் இன்று வடமேற்கு பகுதியின் நிறைவு பதிவாக ஒரு சில கருத்துக்களை தெரிந்து கொள்வோம். வடமேற்கு பகுதியில் வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு எதிர் நிலையில் எந்த ஒரு சின்ன வேலைகளை செய்தாலும் அது பெரிய குற்றமாக, பெரிய குற்றத்துக்கு வழியை ஏற்படுத்தி கொடுக்கும். ஆகவே வட மேற்கில் ஒரு கட்டடம் எடுப்பதாகட்டும், அல்லது ஒரு கட்டிடம் இடிப்பது ஆக இருக்கட்டும், அது சர்வ ஜாக்கிரதையாக சாஸ்திரத்தை பின்பற்றி கட்டிடம் அமைக்க வேண்டும் . இல்லை என்றால் வாஸ்து குற்றமாக முடிந்து விடும். அடுத்த பதிவு வழியாக வடக்கு வாஸ்து சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்வோம்.
So far we have looked at the north-west regions in the matter of Vastu, today we will know some ideas as the final report of the north-west region. Any small work done against the rules of Vastu Shastra in North-West region is a big crime and gives way to big crime. So whether building a building in North West or demolishing a building, it should be constructed following Shastra with all caution. If not, the Vastu will end up as a crime. Through the next post, let’s get to know the records related to Northern Vastu.

Loading