Northeast Region Vastu

Northeast Region Vastu

ஒரு இடத்தை ஒரு இல்லத்தை பல  மண்டலங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் . அதில் வடகிழக்கு மண்டலம் என்பதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கே எப்பொழுதுமே திறப்புக்கள் கதவுகள் இருக்க வேண்டும். இந்த இடத்தில் மரங்களும் பொருள்களும் வைக்காமல் இருப்பது சாலச்சிறந்தது. இதற்கு எதிர் நிலையில் இருக்கக்கூடிய தென்மேற்கு பகுதியை சரியாக கவனிக்க வேண்டும். இந்த இடம் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு இல்லத்தில் செலவுகள் கட்டுப்படுத்தப்படும். இந்த இடத்தில் வாஸ்து ரீதியாக பள்ளங்களோ, எடை அதிகரிக்கும் பொருள்கள் வைக்காமலோ இருப்பது தவறு. இதை கவனித்துக் கொண்டு ஒரு இல்லத்தை முதல் முதலாக சரி செய்தால் மட்டுமே வாஸ்துவில் தொடக்கமாக என்னால் பார்க்கப்படுகிறது.

A place and a house should be divided into many zones. Care should be taken to ensure that it is in the North-East zone. There should always be openings and doors here. It is best not to place trees and objects in this place. South-west which may be opposite to this should be properly observed. Costs in a home can only be controlled if this location is right. Architecturally it is wrong not to place ditches or weight increasing objects in this place. I see this as a start in Vastu only if a house is fixed first by taking care of this.

What should be kept in north east Vastu?,

Is northeast good for Vastu?,

What are the Vastu defects in the northeast?,

What to avoid in north east?,

Loading