வாஸ்து சார்ந்த வகையில் நான் குழி கணக்கு சொல்லுகிற மனிதனாக இருந்தாலும், ஒரு இடத்தில் குழி கணக்கு பிரதானப்படுத்த வேண்டுமா?. வாஸ்து சாஸ்திரத்தை பிரதானப்படுத்த வேண்டுமா? என்று பார்க்கும் பொழுது என்னை பொறுத்த அளவில் வாஸ்து சாஸ்திரத்தை தான் பிரதானப்படுத்த வேண்டும். இந்த இடத்தில் குழி கணக்கு இருக்க வேண்டும். மனை அடி இருக்க வேண்டும் என்கிற விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வாஸ்துவை நன்றாக முழுவதுமாக பொருத்தி வைத்துக் கொண்டு வேண்டுமானால், அதனை எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதனை நான் பொருத்திக் கொண்டேன் வாஸ்துவை பெரிய அளவில் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை இதுவும் வாஸ்து தான் என்று முடிவு செய்வது என்னை பொறுத்த அளவில் முட்டாள்தனத்தில் உச்சகட்டம் என்றுதான் சொல்லுவேன். அது வாஸ்து ரீதியாக எந்த பலனையும் கொடுக்காது.

Even though I am a person who is a potter in terms of Vastu, should potter be majored in one place? Should Vastu Shastra be mainstreamed? Seeing that, as far as I am concerned, Vastu Shastra should be prioritized. There should be a cavity account at this point. Do not take seriously the fact that the land should have feet. If you want to keep the vastu properly fixed, you can take it, I have fixed it, there is no need to take vastu to a large extent. To conclude that this is also vastu is the height of stupidity as far as I am concerned. It does not give any benefit architecturally.
How to calculate pada for main door?,
What is the Pada in Vastu Shastra?,
In which direction vastu ,
Which tree should not be planted in front of house?,