doshas in terms of Vastu

doshas in terms of Vastu

வாஸ்து வகையில் தோஷங்கள் என்று பார்க்கும் பொழுது மேற்கு நைருதி கதவிருப்பதும் வாஸ்து தோஷம் ஆகும். மேற்கு நைருதி தரைத்தளத்தில் தண்ணீர் தொட்டி இருப்பது வாஸ்து தோசமாகும். ஒரு வீட்டில் வடக்கு கிழக்குல வாசல் இல்லை என்று சொன்னாலும் வாஸ்து தோசமாகும். ஒரு வீட்டில் தெற்கு மட்டும் வாயில் மட்டும் இருக்கிறது என்று சொன்னால் வாஸ்து தோசமாகும். ஒரு வீட்டில் மேற்கு மட்டும் வாயில் இருக்கிறது என்று சொன்னால் வாஸ்து தோசமாக்கும். வடக்கு விட தெற்கில் அதிக காலியிடம் இருப்பதும் வாஸ்து தோசமாகும். மேற்கு நைருதி மட்டும் ஒரு இடத்தில் வளர்வது வாஸ்து தோசமாகும். கிழக்குச் சுவர் வடக்கு சுவர் உயர்ந்திருப்பது வாஸ்து வகையில்  தோசமாகும்.இந்த தோஷங்கள்   வாஸ்துவின் வகையில் குற்றங்களை கொடுக்கும் வீடாக இருக்கும். இந்த விஷயங்களை போர்கால அடிப்படையில் கவனித்து சரி செய்து கொள்வது வாஸ்து ரீதியாக நல்லது என்று சொல்லுவேன்.

When looking at the doshas in terms of Vastu, West Nairuti Kadhava is also a Vastu Dosha. Having a water tank on the west nairuti floor is a vastu dosha. Even if it is said that a house does not have a door in the North East, it will be Vastu Dosha. If a house is said to have south only at the door then it is Vastu Dosha. If a house is said to have west only door it will make Vastu dosha. Vastu dosha is also more vacancy in south than north. Only West Nairuti growing in one place is Vastu Dosha. East wall rising north wall is dosha according to vastu.These doshas are houses that give evils according to vastu. I would say it is architecturally good to take care of these things on a war-time basis.

doshas in terms of Vastu,How to identify Vastu Dosha?,

What is Vastu Shastra Doshas?,

Which Vastu Dosha causes health issues?,

What are major Vastu defects?,

Loading