100 percent true vastu

100 percent true vastu

எந்த அறையாக இருந்தாலும் அந்த அறைக்கு வடகிழக்கில் வாசல் வைப்பது என்பது பிரதானமாக பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக மேற்கு வாசல் இருக்கிற ஒரு அறையாக இருந்தால் அந்த அறைக்கு எதிர் புறத்தில் அது மாடியாக இருந்தாலும் சரி, ஒரு பால்கனி அமைப்பாக இருந்தாலும் சரி, கிழக்கு புறத்தில் ஒரு வாசல் இருப்பது சிறப்பு. அதேசமயம் தெற்கில் வாசல் இருக்கிறது ஒரு அறைக்கு என்று சொன்னால், அதன் எதிர் புறத்தில் இடமே இல்லாமல் இருந்தாலும் சரி, ஒரு பால்கனிக்கு, ஒரு வராண்டாவிற்கு செல்வதற்காக ஒரு எதிர் வாசலை அமைக்க வேண்டும். இது நல்ல யோகத்தை செய்கிற வாஸ்து வீடாக இருக்கும். ஒரு இல்லத்தின் இடங்கள் என்பது வீட்டிற்கு உள்ளே காலியிடங்கள் என்பது வராண்டா இருக்கக்கூடிய வடகிழக்கு பக்கம் பள்ளமாக இருக்கின்ற போது நல்ல சம்பத்துக்களையும் செல்வத்தையும் கொடுக்கும் இடமாக இந்த இடம் இருக்கும். வடக்கு கிழக்கு இடையே கலந்து இருக்கும் இடத்தை வடகிழக்கு என்று சொல்வோம். இந்த இடம் குறைகின்ற பொழுது அந்த வீட்டில் சந்ததி  பாதிப்பு ஏற்படும். அது தத்தாக வந்த பொழுது கூட ஆண் குழந்தையாக இல்லாது, பெண் குழந்தையாக மாறி மொத்தத்தில் சந்ததி இல்லாமல் மாறிவிடும். இது  வாஸ்து ரீதியாக 100சதவீதம் உண்மை.

It is considered important to place the door in the north-east of any room. For example, if it is a room with a west door, it is special to have a door on the east side, whether it is a floor or a balcony structure, on the opposite side of the room. Whereas if a room has a door in the south, even if there is no space on its opposite side, an opposite door should be set up to lead to a balcony, a verandah. It will be a Vastu house doing good yoga. Places of a house means vacancies inside the house means north-east side where there is a verandah is hollow and this place gives good fortune and wealth. The place where north east is mixed is called north east. When this place decreases, offspring will be affected in that house. Even when it comes to birth, it will not be a male child, it will become a female child and become completely childless. This is 100 percent true architecturally.

100 percent true vastu,Is Vastu scientifically proven,

What the perfect Vastu,

What is the scientific reason for Vastu,

Which direction is best for everything,

Loading