North or East in the compass vastu

North or East in the compass vastu

எந்தப் பக்கம் வாசல் வைத்து வீடு கட்டினாலும், அந்த வீட்டில் ஒவ்வொரு அறையிலும் வடகிழக்கில் ஒரு வாசல் வைத்து கட்டும்பொழுது அதிக யோகத்தை செய்கிற வீடாக இருக்கும். வடகிழக்கு என்று சொல்லும் பொழுது திசைகாட்டிக்கு பொருந்தும் அமைப்பில் வடக்கிலோ அல்லது, கிழக்கிலோ வாசல் அமைத்துக் கொண்டால் சாலச் சிறந்தது. எப்பொழுதுமே தெற்கு பார்த்த வீடாக இருந்தாலும் சரி, மேற்கு பார்த்த வீடாக இருந்தாலும் சரி, வடகிழக்கில் ஒரு வாசல் வேண்டும். அது தெற்காக இருந்தால் வடக்காகவும், மேற்காக இருந்தால் கிழக்காகவும் வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. எப்பொழுதுமே அந்த இல்லத்தின் வடகிழக்கு வெளிப்புறப் பகுதியை சிமெண்ட் காரை போடாமல், சாணி தண்ணீர் செலுத்து சுத்தம் செய்து பள்ளமாக வைத்திருந்தால், எப்பொழுதுமே மேடான நிலைக்குச் செல்லாமல் மண்ணோடு மண்ணாக இருக்கும் இடமாக , ஈரமாக இருக்கிற இடமாக, நல்ல யோகத்தை செய்கிற இடமாக, இருக்கும். இது வாஸ்து வழியில் முதல் தரமான பலனை கொடுக்கிற மனையாக இருக்கும்.

No matter which side you build a house with a door, if you build a house with a door in the northeast in every room, it will be a house that does more yoga. When it is said North-East, it is better if the door is set up in North or East in the compass system. Always have a door in the north-east whether it is a south-facing house or a west-facing house. If it is south it is better to keep it as north and if it is west it is better to keep it as east. If the north-east exterior part of the house is always kept in a hollow without putting cement, water is poured and cleaned, it will always be a place with soil and soil without going to a plateau, a place that is moist, a place where good yoga is done. It will be a land that gives first class results in Vastu way.

Loading