north-east vastu chennai

what to keep in north east corner of house,

வடகிழக்கு சுற்றுச்சுவர் என்பது எப்பொழுதுமே வளைந்து செல்வது போல அமைக்க கூடாது. எப்படி என்று சொல்வதென்றால் வடகிழக்கு மூலையில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்த மூலைகள் மட்டும் உள்ளே ஒடுங்கும் அமைப்பாக ஏற்படுத்துவார்கள். இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் நான்கு மூலைகளில் மற்ற பகுதிகளில் மற்ற மூலைகளுக்கு உள்ளே உடைத்து சென்றாலும் பிரச்சனை கிடையாது. ஆனால் வடகிழக்கு மனையில் மட்டும் உள்ளே ஒடுங்கி செல்வது என்பது வாஸ்து ரீதியாக மிக மிக குற்றம். எந்த சூழ்நிலையிலும் வடகிழக்கு இடம் வடகிழக்கு மட்டும் ஒடுங்கிய அமைப்பாக சுற்றுச்சுவரை அமைக்க கூடாது. அப்படி அமைத்தால் வாஸ்து ரீதிதாக மிகப்பெரிய தவறு.

The north-east perimeter wall should not be built in such a way that it always bends. In other words, at the north-east corner where four roads meet, only those corners will form an inward condensation structure. What is said in this place is that there is no problem even if the four corners are broken inside the other corners. But crowding inside only the North-East floor is very bad in terms of Vastu. Under no circumstances should the perimeter wall be constructed as a confined structure in the north-east area. If you set it up like that, it is a huge mistake in terms of Vastu.

Loading