Vastu in kanchipuram calendar

Vastu in kanchipuram

தினசரி நாள்காட்டி 16.6.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 1ந் தேதி . வெள்ளிக்கிழமை. காலை 8.42 வரை திரயோதசி திதி . பிறகு தே.சதுர்த்தசி .மதியம் 2.53 வரை கிருத்திகை பிறகு ரோகிணி நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் பகல் 2.53 வரை நல்ல யோகநாள் .

இன்று #கரிநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பகை
ரிஷபம்-  நட்பு
மிதுனம்- செலவு
கடகம்- உற்சாகம்
சிம்மம்- நன்மை
கன்னி- விருத்தி
துலாம் – உழைப்பு
விருச்சிகம்- நற்செயல்
தனசு- அமைதி
மகரம்- ஆதாயம்
கும்பம்- லாபம்
மீனம் – ஆக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ஒரு இல்லத்திற்கு வடகிழக்கு தவிர வேறு இடங்களில் பள்ளங்கள் கிணறுகள் இருந்தால் அந்த வீட்டில் வாஸ்து ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்காது. ஒரு இல்லத்தில் வடகிழக்கு திசை வளைவாக அல்லது, வடக்கு இருந்தாலும் சரி, கிழக்கு இருந்தாலும் சரி, ஒரு சில இடங்களில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கர்ம காரியங்கள் செய்கிற நிகழ்வை கொடுத்து விடும். ஆகவே கவனம் என்பது வாஸ்து ரீதியாக மிக மிக முக்கியம்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu consultant kanchipuram

Loading