divided into 9 parts vastu

divided into 9 parts vastu

ஒரு இல்லத்தின் வடக்கு பாகம் என்பது, வடக்கு பகுதியை 9 பாகமாக பிரித்து, மேற்கு இரண்டு பாகங்களையும் , கிழக்கு இரண்டு பாகங்களையும் கழித்துவிட்டு மீதி இருக்கிற ஐந்து பாகங்களை வடக்கு பாகங்கள் என்று கூறப்படுகிறது. வடக்கு பகுதியை நன்றாக ஒரு இடத்தில், ஒரு கட்டிடத்தில், ஒரு இல்லத்தில் வைத்திருக்கிற மனிதர்கள் நியாயம் உள்ளவர்களாகவும், கவுரவம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். உலக மக்களுக்கு சமூக மக்களுக்கு கட்டுப்படும் மனிதர்களாக, நியாயம் சார்ந்த விஷயத்திற்காக இருப்பார்கள். ஏழை மக்களுக்கு உதவி செய்கிற மக்களாக இருப்பார்கள்.

The north part of a house is divided into 9 parts, after subtracting the two western parts and the eastern two parts, the remaining five parts are said to be the northern parts. People who keep the north in a good place, in a building, in a house will be fair and honorable. People of the world will be people who are bound by society and will be for the cause of justice. They will be people who help poor people.

divided into 9 parts vastu,What is nine square concept in Vastu called?,

How is land divided between siblings as per Vastu?,

What are the 8 limbs of Vastu?,

How many Padas are there in Vastu?,

Loading