common finding on Vastu tours

வாஸ்து பயணங்களில் கிடைக்கிற விஷயம் என்பது ஒரு சில கட்டிடத்தின் கதவுகள் தவறாக பார்க்கப்படும். எப்படி என்று சொன்னால் தென்கிழக்கு  சார்ந்த கிழக்கு வாசலும், தென்மேற்கு தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த வாசல்களும், வடமேற்கு வடக்கு சார்ந்த வாசல் களும் நீச்சம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் அதே சமயம், அது மொத்த கட்டிடத்தில் உட்புற வாசல்களாக இருந்து நன்மையை கொடுக்கும் வாசலாக இருக்கும். இதுபோன்ற இடங்களில் ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு பிடிக்க வேண்டும் என்று சொன்னால் அதாவது, நான் சொல்வது சென்னை போன்ற நகரங்களில், பெங்களூர் கொண்ட நகரங்களில் வாடகைக்கு நீங்கள் பிடிக்கும் பொழுது, அந்த கட்டிடத்தின் வரலாற்றை நீங்கள் பார்க்க வேண்டும். வரலாறு என்பது கட்டிய காலத்திலிருந்து எத்தனை நிறுவனங்கள் இங்கு இருந்தன  அதில் எத்தனை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வேறு இடத்துக்கு மாறினார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகு அந்த இடத்தை எடுக்கலாமா?. வேண்டாமா?. என்கிற முடிவுக்கு நீங்கள் வரவேண்டும். கூடவே யார் அந்த கட்டிடத்தை வாடகை கொடுக்கிறார்களோ?. அவங்களுடைய ஜாதகத்தின் நிலையை நல்ல ஜோதிடரிம் சரி பார்த்துக் கொள்வதும் நல்லது என்று சொல்லுவேன். மனித வாழ்க்கையில் சூட்சுமமாக இருக்கிற விஷயங்கள் வாஸ்துவும் ஜோதிடமும், மற்ற விஷயங்கள் எல்லாமே கர்மா மற்றும், தெய்வம் மற்றும், நமது நடவடிக்கை சார்ந்த விஷயங்களாக என்னால் பார்க்கப்படுகிறது.

A common finding on Vastu tours is that a few building’s doors will be wrongly viewed. In other words, the east door facing south-east, the doors facing south-west, the doors facing west and the doors facing north-west are referred to as Neecham. But at the same time, it will be the door that gives advantage from the interior doors in the whole building. When a company wants to rent in such places, I mean in cities like Chennai, when you rent in cities like Bangalore, you have to look at the history of the building. History is about how many companies were here since the time of construction and how many of them did well and moved to another place and then take that place?. Don’t you? You must come to the conclusion that Also who rents that building?. I would say that a good astrologer should check their horoscope status. I see subtle things in human life as Vastu and Jyothi and other things as karma and deity and our actions.

Loading