First class Vastu house

எனது வாஸ்து பயணத்தில் நிறைய மனிதர்கள் கேட்கக் கூடிய ஒரு விஷயம், முதல் தரமான வீடு எது என்கிற ஒரு விஷயத்தை கேட்கிறார்கள். அப்படி கேட்கும் பொழுது என்னை பொறுத்த அளவில் முதல் தரமான வீடு என்பது எப்படி இருக்க வேண்டும் வாஸ்து வகையில் என்பதை தெரிந்து கொள்வோம் இந்த பதிவின் வழியாக, வீடு கட்டும் இடமானது நான்கு பகுதிகளிலும் தெருக்கள் இருந்து , அதில் வடக்கு தெரு இடம் பள்ளமாக அகலமாக இருந்தால் மற்றும் அதைவிட கிழக்கு தெரு அகலம் கொஞ்சம் குறைவாக வடக்கு இணையாக சம தளத்தில் இருந்தாலும், தெற்கு மேற்கு உயரமாக அகலத்தில் வடக்கு கிழக்கு விட குறைவாகவும் இருந்தால் இது முதல் தரமான வீடு. கட்டக்கூடிய இடம்,மற்றும்  வீடு கட்டும் இடத்திற்கு தெற்கிலும் மேற்கிலும் உயரமாக இருந்து, வடக்குக் கிழக்கு பள்ளமாக இருக்கும் பொழுது இது முதல் தரமான வீடு. இடம் வீடு கட்டும் இடத்திற்கு தெற்கு உயரமாகவும், வடக்கு சரிவாகவும், மேற்கு தெற்கு, கிழக்கு, பகுதியில் வீடு இருந்து வடக்கு மட்டும் சாலையாக இருந்தால் இதுவும் முதல் தரமான இடம். வடக்கு கிழக்கு சாலைகள் இருக்கிற மனை முதல் தரமான மனை. ஆக வாஸ்துவில் நம்பர் one என்று சொன்னால், இந்த வீடு இருக்க கூடிய இடங்களும், நான் சொல்லிய அமைப்பில் இருக்கிற இடங்களும், முதல் தரமானது.ஆக இப்படிப்பட்ட இடங்கள் மற்றும் மனைகள் மட்டுமே அற்புதமான ஒரு வாழ்க்கையை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும்.

One thing many people ask in my vastu journey is what is the first quality house. When you ask that, let’s know how a first-class house should be in terms of Vastu. Through this post, if the house is built with streets in all four parts, in which the North Street is wide and the East Street is a little less wide than that, even though it is on the same level as the North. If South West is higher in height and less than North East in width then it is first class house. It is the first quality house when the building site is high and north and east is low. If the site is south high, north slope, west south, east, north only road from the house to the site then this is the first quality site. First quality plot with north east roads. So if we say number one in Vastu, the places where this house can be and the places in the system I mentioned are first class. So only such places and plots will be an event that gives a wonderful life.

Loading