The second quality is Manai Vastu

The second quality is Manai Vastu

வீடு மற்றும் இடம் சார்ந்த நிகழ்வுகளில் இரண்டாவது தரம் சார்ந்த மனை வாஸ்துவில் எப்படி இருக்கும் என்கிற விஷயத்தை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். வீடுகட்டும் இடத்திற்கு கிழக்கு மேற்கில் தெரு இருந்து கிழக்குத் தெரு பள்ளமாக மேற்கு தெரு உயரமாக இருந்தால் இரண்டாம் தரமனை. வீடு கட்டும் இடத்திற்கு வடக்கு தெற்கு தெரு இருந்து வடக்கு தெரு பள்ளமாக தெற்கு தெரு மேடாக இருந்தால் இரண்டாம் தரமனை. வீடு கட்டும் இடத்திற்கு வடக்கில் தெரு இருந்து அந்த இடத்தை விட பள்ளமாக மேற்கு தெற்கு மிகவும் சிறிய அளவில் கட்டிடங்கள் கட்டியிருந்தால் அதுவும் இரண்டாவது தரமானது.

வீடு கட்டும் இடத்திற்கு மேற்கு தெரு இல்லாமல் மற்ற மூன்று திசைகளிலும் தெரு இருந்தால் வடக்கு சரிவாக இருந்தால் அதுவும் உயர்தர இரண்டாம் தரமனை. அதாவது இரண்டாவது வகையில் வீடு கட்டும் இடத்திற்கு மூன்று திசையிலும் தெரு இருந்தால் கிழக்கு வடக்கு தெரு வீடு கட்டும் இடத்தை விட மேடாக இருந்தால் இரண்டாவது தர மனை. வீடு கட்டும் இடத்திற்கு மூன்று பக்கத்திலும் தெரு இருந்து அதில் மேற்கு புறம் தெரு வீடு கட்டும் இடத்தை மேடாக இருந்தால் அதுவும் இரண்டாவது தரமான மனை.ஆக வாஸ்து வகையில் மனை அமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.The second quality is Manai Vastu

In this post, let’s find out how the house and place related events will look like in Vastu. If the east street to the east west of the building site is the east street ditch and the west street is high then the second floor. If the house is built from the north to the south street, the north street is hollow and the south street is hilly. It is also of second quality if buildings are built in a very small scale from the street to the north of the house building site and in a ditch west south than that place.If the building site has no west street but street in other three directions and north slope then it is high grade second grade. In other words, if there are streets in all three directions of the house in the second category, and if the east north street is higher than the house, then the plot is second class. If there is a street on three sides of the building site and the western side of the street is a hill, then it is a second quality plot.

Loading