North side verandah vastu

North side verandah vastu

வடகிழக்கு இடத்தின் வடக்கு வரண்டா பெண்களுக்கும், கிழக்கு வரண்டா ஆண்களுக்கும் சிறப்பாக நல்ல பலன்களை கொடுக்கும் . அதே சமயம் அந்த வரண்டா என்பது வீட்டுக்குள் உள்ளாக சேர்ந்து அமைப்பில் அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது. வெளியே விடும் அமைப்பாக நீங்கள் அமைத்துக் கொண்டால் வாஸ்து ரீதியாக தவறு. எப்பொழுதுமே வடகிழக்கு சுற்றுச்சுவரோ, வீட்டின் சுவர்களோ வடகிழக்கு வெளியே தள்ளிவிட்டு அமைப்பது வாஸ்து வகையில் மிகப்பெரிய குற்றங்கள் ஆகும். அந்த குற்றத்தை எந்த இடத்திலும் செய்ய வேண்டாம்.

North side verandah of north east place gives good results for women and east side verandah for men.  At the same time, it is best to arrange the veranda inside the house.  It is architecturally wrong if you set it up as a drop-out structure.  Always placing the north-east perimeter wall or the walls of the house outside the north-east is one of the biggest crimes in Vastu.  Don’t commit that crime anywhere.

Loading