your house nearby land purchase or not

your house nearby land purchase or not

ஒரு இடம் இருக்கும் அந்த இடத்தைச் சுற்றிலும் எங்கு இடம் வாங்க வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவின் வழியாக, அவசரத்திற்கு ஒரு விற்பனைக்கு ஒரு இடம் வருகிறது என்று சொன்னால், தம் இல்லத்தின் அருகில் இடம் வாங்கும் பொழுது தெற்கு பக்கத்திலோ, மேற்குப் பக்கத்திலோ உங்களுடைய இடத்திற்கு ஒட்டியுள்ள வீடுகளாக இருந்தாலும் சரி, காலி மனை ஆக இருந்தாலும் சரி வாங்க கூடாது .

மேலும் விவசாய இடங்களாக இருந்தாலும் கூட தெற்கு மேற்கு இடங்கள் பயன்படாது. வடக்கு கிழக்கில் வருகிறது என்று சொன்னால் எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்குவது வாஸ்து சாஸ்திரத்தின் படி நல்லது. ஒரு இடத்திற்கு வடக்கில் இடம் வருகிறது என்று சொன்னால் , அந்த இடம் மேடாக இருந்தால் வடக்கு பகுதியில் வாங்க கூடாது. அதே சமயம் கிழக்கு பகுதியில் இடம் வருகிறது என்று சொன்னால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு மேடாக இருந்தால் நிச்சயமாக வாங்க கூடாது . அதே சமயம் ஒரு சாலை இருக்கிறது வடகிழக்கில் சாலை இருந்தால் வடக்கில் இடம் வாங்கும் பொழுது எதிர்மறை சாலையாக மாறிவிடும். அந்த இடத்திலும் இடம் வாங்க கூடாது. இது போல இடத்தின் சுற்றுப்புற பகுதிகளை கவனித்து சாலைகள் இருந்தாலோ யோசித்து வாங்க வேண்டும். தவறாக ஒரு இடத்தை வாங்கிய பிறகு தவறான அமைப்பில் ஒரு இடம் மாறுகிறது என்று சொன்னால் நிச்சயமாக  தவிர்க்க வேண்டும். அது கிழக்கு வடக்கு பகுதியில் இருந்தாலும் கூட.
எக்காரணம் கொண்டும் மேற்கு தெற்கு வாங்க வேண்டாம். நம்ம இடத்திற்கு தள்ளி ஒரு இடம் வருகிறது என்று சொன்னால் தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள்.

You can know where to buy a place around the place where there is a place. Through this post, if you say that there is a place for sale urgently, when you buy a place near your home, you should not buy it, whether it is a house adjacent to your place on the south side or on the west side, or even if it is an empty plot.

Also south west places are not used even though they are agricultural places. According to Vastu Shastra, if it is said that North comes from East, it is better to buy it at any price. If a place is said to be located in the north, then if the place is hilly then it should not be bought in the north. At the same time, if it is said that the place is coming in the east, you should definitely not buy it if it is too far from where you are. At the same time, if there is a road in the north-east, it becomes a negative road when buying a place in the north. Do not buy a place in that place either. Like this, you should consider the surrounding areas of the place and consider if there are roads. Saying that a place is changing in the wrong setting after buying a place by mistake should definitely be avoided. Even if it is in East North region.
Never buy West South for any reason. If we say that a place is coming after our place, take it generously.

 28 total views,  2 views today