Eastern Vastu tamil

Eastern Vastu tamil

கிழக்கு சார்ந்த வாஸ்து பதிவை ஒவ்வொரு நாளும் தெரிவித்து வருகின்றேன். அந்த வகையில் மேலும் தொடர்ந்து கிழக்கு சார்ந்த பதிவை இன்றும் பார்ப்போம். இன்றோடு கிழக்கு சார்ந்த பதிவு நிறைவு பெறுகின்றது. கிழக்கு பார்த்த வீட்டை வாடகைக்கு கொடுக்கிற மக்கள், உரிமையாளர் முதலில் இருக்க வேண்டும். வாடகைக்கு கொடுக்கும் போது பின் பகுதியை கொடுக்க வேண்டும். அப்படி இருக்கின்ற போது அந்த இல்லத்திற்கும் உள்ளே ஒரு கதவு இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் காலி செய்தவர்கள், காலி செய்து புதிய நபர்கள் வரும் வரை, நீங்கள் அதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு கொஞ்ச நாள் இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் இருக்கும் உச்ச பாகமான கிழக்கு பகுதி எடையாக்கி மேற்கு பாகம் எடையில்லாமல் போய்விடும். வீட்டில் புலங்குகின்ற தண்ணீர், மழை தண்ணீர் கிழக்கு நோக்கி வெளியில் செல்ல வேண்டும். கிழக்கு பார்த்த வீடுகளில் வடகிழக்கில் மட்டுமே செல்ல வேண்டும். ஒரு சிலர் தென்கிழக்கில் நேரடியாக விடுவார்கள். அந்த தவறை செய்யக்கூடாது. கிழக்கு புற சுற்றுச்சுவர் கேட் என்கிற கதவிற்கு அலங்கார வளைவு, அலங்கார செடி காம்பௌண்ட் சுவரை விட உயரமாக அமைக்க கூடாது. கிழக்குப் பலன்கள் எப்பொழுதுமே ஆண் சந்ததி, மேலும் இரண்டாவது குழந்தை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே கிழக்கை சர்வ ஜாக்கிரையாக கையாண்டால் மட்டுமே இரண்டாவது குழந்தை,மற்றும் ஆண்களின் நிலை நன்றாக இருக்கும். மாடி வீடு கட்டும் பொழுது எப்பொழுதுமே கிழக்குப் பார்த்த வீட்டில் தெற்கு பகுதியில் கட்டிடத்தை கட்டி, வடமேற்கு தென்கிழக்கும் இணையான காலியிடம் வைப்பது நல்லது.

I have been giving the Eastern Vastu record every day. In that way, we will continue to see the eastern record today. Eastern registration is completed today. People renting east facing house, the owner should be first. You have to give the back portion while giving the rent. In that case, the house should also have a door inside.If that’s the case, the vacators will have to take it and stay for a while until the vacates and new people come in. If not, the eastern part, which is the peak you are in, will be weighted and the western part will be weightless. The water that flows in the house and the rain water should go outside towards the east. In east-facing houses, you should go only in the north-east. A few will drop directly to the southeast. Don’t make that mistake. The decorative arch for the gate of the eastern perimeter wall, the decorative plant should not be higher than the compound wall. Eastern benefics always affect the male offspring and also the second child. So only if the east is treated as an omnipotent, the second child, and male condition will be good. When building a storied house, it is always better to build the building on the south side of the house facing east and place it in a vacant space parallel to north-west and south-east.

Loading