Eastern side Vastu

Eastern side Vastu

வாஸ்து சார்ந்த ஒவ்வொரு பதிவு வழியாக, ஒவ்வொரு கருத்தை சொல்லி வருகிறேன். கடந்த இரு நாட்களாக கிழக்கு திசை சார்ந்த கருத்தை சொல்லி வருகிறேன். அந்த வகையில் கிழக்கு திசை சார்ந்த வாஸ்து கருத்துக்களின் தொடர்ச்சியை மீண்டும் பார்ப்போம். வீட்டின் கிழக்கு பகுதி , இல்லம் ஆகட்டும், இல்லத்தில் வெளிப்புற பகுதியாகட்டும், மேடாக இருந்தால் அந்த வீட்டில் வசிக்கிற மக்கள் தரித்திர நிலையிலும், மந்த புத்தி உள்ள நிலையிலும் இருப்பார்கள். கிழக்கு பக்கத்தில் காலி இடம் விடாது முழுவதும் சேர்த்து கட்டி இருந்தால், அந்த வீட்டில் ஆண் குழந்தைகள் குறைவாக இருப்பார்கள் அல்லது, இருந்தாலும் அந்த குழந்தைகளுக்கு வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இருக்காது.

கிழக்குப் பக்கத்தில் தன்னுடைய இடம் முழுவதையும் சேர்த்து வீடு கட்டிக் கொண்டால் அந்த இடம் பெண் சொத்தாக ஒரு காலத்தில் மாறிவிடும் அல்லது, பெண் ஆதிக்கம் உள்ள இடமாக இருக்கும். கிழக்கு பார்த்த வீடுகளுக்கு தண்ணீர் செல்லும் பகுதி வடகிழக்கு ஈசானித்தின் வழியாக கழிவுநீர் சொல்ல வேண்டும். அதேபோல கிழக்கு பார்த்த வீட்டிற்கு தண்ணீர் உள்ளே வரும்படி வடகிழக்கு ஈசானத்தில் தான் வரவேண்டும். கிழக்கு பார்த்த வீட்டிற்கு நேர் வாசல்களாக மூன்று வாசல்களை வைத்து கட்டக்கூடாது. இதில் காம்பவுண்ட் சுவர் கதவு இதில் சேராது. கிழக்கு பார்த்த வீட்டுக்கு திண்ணைகள் உயரமாக கிழக்குப் பகுதியில் கட்டக்கூடாது. அது வீட்டோடு ஒட்டி இருந்தாலும் சரி, காம்பவுண்ட் சுவரோடு ஒட்டி இருந்தாலும் சரி, தவறு தான். அப்படி தின்னைகள் இருந்தால், வீட்டின் தரைத்தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது. அதன் மட்டத்திற்கோ அதனை விட தாழ்ந்து இருந்தால் தவறுகள் கிடையாது. அப்படி இருக்கின்ற பொழுது அந்த இல்லத்தில் வசிக்கிற மக்களுக்கு கடன் நிலையை கொடுத்து விடும் அல்லது, அதிக செலவாளியாக மன அமைதி இல்லாத பரபரப்பு உள்ள மனிதராக இருப்பார்கள்.

I have been telling each and every opinion through every post related to Vastu. For the last two days, I have been giving an opinion on the eastern direction. In that way, let’s look again at the continuity of the Eastern Vastu ideas. If the eastern part of the house, be it the house or the outer part of the house, is hilly, the people living in that house will be poor and have dull intellect. If there is no empty space on the east side and the whole is tied up, the house will have few male children or, at least, the children will not make much progress in life.If he builds a house with his whole lot on the east side, then the place becomes a female property for a time or a female dominated place. The area where the water goes to the east facing houses should be drained through the north-east isanith. Similarly, water should enter the house facing the east in the north-east direction. Three doors should not be built as direct doors to an east-facing house. This does not include compound wall door. For east-facing houses, don’t build piles high on the east side. Whether it is adjacent to the house or the compound wall, it is wrong. If there are such things, they should not be higher than the floor of the house. There is no fault for its level or if it is lower than that. When that is the case, the people living in that house will be in a debt situation or they will be a high spender and a restless person with no peace of mind.

Loading