change the house in terms of Vastu

change the house in terms of Vastu

வாஸ்து சாஸ்திரம் சார்ந்த விஷயத்தை ஒருவர் வீட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால், அதை எங்கிருந்து தொடங்குவது என்று பார்க்கும் பொழுது ஒருவர்  வீட்டின் ஈசானிய பகுதியை முதலில் கவனிக்க வேண்டும். அதாவது வடக்கும் கிழக்கும் சந்திக்கிற பகுதியை கவனிக்க வேண்டும். அங்கு இருந்துதான் உங்களுடைய வாஸ்து சாஸ்திரத்தை தொடங்க வேண்டும். வேறு எந்த இடத்தில் நீங்கள் தொடங்கினாலும் வாஸ்துவின் பலனை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியாது. அந்த வகையில் வடக்கும் கிழக்கும் எப்பொழுதுமே காலியிடம் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதை ஏற்படுத்தும் நிகழ்வை முதலில் தொடங்க வேண்டும். அதுதான் வாஸ்துவின் தொடக்கம் என்று சொல்லுவேன்

If one wants to change the house in terms of Vastu Shastra, one should first look at the eastern part of the house when looking at where to start. That is, the area where north and east meet should be observed. From there you should start your Vastu Shastra. No matter where else you start you cannot fully enjoy the benefits of Vastu. That way North and East should always be vacant. If not, the event that causes it must be triggered first. I would say that was the beginning of Vastu

change the house in terms of Vastu,What are the Vastu tips for moving into a new house?,

Can Vaastu be corrected?,

How do you correct Vastu defects?,

What happens if the house is not according to Vastu?,

Loading