door standing in the north vastu

door standing in the north vastu

வடக்கில் நிலை கதவு என்பது வடகிழக்கு பார்த்திருக்கும் பொழுது அந்த கதவை அதிகம் திறந்து வைக்கும் பொழுது அந்த வீட்டில் மேதாவித்தனமான மக்கள் பிறப்பு எடுப்பார்கள். மிகப்பெரிய சந்தோசமாக மனிதர்களை அந்த மனை வைத்து இருக்கும். வடக்கு பாகத்தில் வீடு கட்டும் பொழுது, வடக்கு பாகத்தில் ஜலம் போகும் படியாக தரையை சரிப்படுத்தி தாழ்ந்த நிலையில் வைப்பது நல்லது. இதே விதிகளை மாடியிலும் செய்யும்பொழுது நல்ல சிறப்பான பலன் கொடுக்கும் மனையாக வாஸ்து ரீதியாக விளங்கும். வீட்டின் வடக்கில் அதிக காலியிடங்கள் எந்த விதமான தடுப்புக்களும் இல்லாமல் இருக்கும் பொழுது அங்கு இருக்கும் மனிதர்களை செல்வந்த நிலைக்கு உயர்த்தும். வற்றாத செல்வத்தை சேர்த்து வைக்கிற இடமாக அது இருக்கும். அதே சமயம் சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் எந்தவித குற்றங்களும் இல்லாமல் இருப்பது நலம்.அப்போது தான் மேற்கூறிய பலனை வாஸ்து வகையில் கொடுக்கும்.

A door standing in the north means that when the door is facing north-east, if the door is kept open a lot, genius people will be born in that house. People will be extremely happy in that place. When building a house on the north side, it is better to fix the floor and keep it in a low position so that the water flows in the north side. When the same rules are followed on the floor as well, it will be considered as a house that gives good and excellent results according to Vastu. More vacancies in the north of the house when there are no obstructions will elevate the person there to wealth. It will be a place of accumulation of eternal wealth. At the same time it is good that there is no crime in the surrounding conditions. Only then it will give the above benefits in terms of Vastu.

door standing in the north vastu,Is north at door good or bad?

Which position is best for door?,

What does it mean when a door faces north?,

What to do if main door is north facing?,

Loading