boundary vastu

boundary vastu

வடக்கு தலைவாசல் இருக்கும் இல்லத்திற்கு சுற்றுச்சுவர் என்று சொல்லக்கூடிய காம்பவுண்ட் சுவர், அதிக உயரத்தில் இருக்கக் கூடாது. அதாவது தலை வாயில் மேற்பகுதி வெளியில் இருந்து பார்த்தால் தெரியும் அமைப்பாக இருக்க வேண்டும். வடக்கு பார்த்த இல்லத்திற்கு காம்பவுண்ட் சுவர் ஒட்டிய அமைப்பில் அல்லது, வீட்டை ஒட்டின அமைப்பில் திண்ணைகள் மற்றும், துணை வீடுகள் கட்டக் கூடாது. அப்படி திண்ணை வேண்டும் என்று சொன்னால் வீட்டின் தரை தளத்திற்கு அதைவிட தாழ்வாக இருக்கிற அமைப்பில் அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ரெடிமேட் அமைப்பில் வைத்து கொள்வது நலம்.

The compound wall, which can be called a boundary wall for a house with a north entrance, should not be too high. That is, the upper part of the head should be visible from the outside. For a north facing house, no paddocks and outbuildings should be built adjacent to the compound wall or adjacent to the house. If you want a pad like that, you should set it in a structure that is lower than the ground floor of the house. If not, it is better to keep it in ready-made system.

boundary vastu,Vastu for Boundary Main Gate,What is the vaastu for boundary wall?,

What is the rule of boundary wall?,

Which boundary wall is best?,

Loading