house in the west direction vasthu
மேற்கு திசை பலன்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம் . அதன் தொடர்ச்சியை மேலும் பார்ப்போம். மேற்கு திசை இல்லத்திற்கு இல்லத்தின் நீளஅளவு எவ்வளவு தென்வடல் நீளத்தில் இருக்கின்றதோ, அதற்கு பாதிக்கு வடக்கு புறத்தில் தலைவாசல் வைக்க வேண்டும். அந்த பிரதான வாசல் திசைகாட்டிக்கு பொருந்தாது தென்மேற்கு பார்த்து இருந்தால் தவறு.அதன் தவறுகள் தீராத நோய் ,அகால மரணம், அதிக நஷ்டத்தை கொடுக்கிற வீடாக மாறிவிடும். ஆகவே அந்த இடத்தில் 270 டிகிரிக்கு வடக்கு பகுதியில் மட்டுமே வாசல் இருக்க வேண்டும். அப்பொழுது வாஸ்து ரீதியாக நல்ல பலனை கொடுக்கிற மனையாக இருக்கும்.
We continue to see the benefits of the West direction. Let’s see more about its continuation. For a house in the west direction, as much as the length of the house is in the length of the south sea, the head door should be placed on the north side. If the main door is not in line with the compass, it is wrong if it faces south-west. Its faults will turn into a house that gives chronic illness, premature death and heavy losses. So there should be a door only in the northern part of 270 degrees at that place. Then it will be a house that will give good results according to Vastu.