deterrent to evil energy Vastu

deterrent to evil energy Vastu

வாஸ்து சார்ந்த விஷயத்தில் கழிவறையும், சமையலறையும் அல்லது, கழிவறையும் பூஜை அறையும் ஒரே சுவராக இணைந்து இருந்தால் அந்த வீட்டின் சக்தியை குறைக்கும் என்று சொல்வார்கள். இந்த இடத்தில் அது 100% உண்மை கிடையாது. தாராளமாக பயன்படுத்தலாம். இருந்தாலும் பூஜை அறை சார்ந்த நிகழ்வுகளில்  பிளாஸ்டிக் அல்லது மரம் சார்ந்த ஒரு தடுப்புகளை ஏற்படுத்தி நாம்  செய்யும் பொழுது ஒரு நல்ல யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கும். இல்லை என்றால் ஒரு சில இடங்களில் இரண்டு சுவரை வைத்து இடையில் மணல் கொட்டி விடுவார்கள் இந்த நிகழ்வும் வேண்டாம். அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கிறது என்று சொன்னால் ஒரு இரண்டு அடிகள் இடைவெளி விட்டு தாராளமாக அமைத்துக் கொள்ளுங்கள். அது தவறு கிடையாது . இதில் எந்த குற்றமும் இருக்காது. அதேபோல ஒரு இல்லத்தில் வேகமான வாகனங்கள் செல்லும் சாலையும், புகை வண்டி இருப்பு பாதையும், தீய சக்திகளை ஒரு இல்லத்திற்கு அதிகமாக கடத்தும். அப்படி இருக்க கூடிய இடங்களில் அதனை மறைக்கும் விதமாக அடர்த்தியான மரங்களை வைக்கும் பொழுது அதன் சக்தி தடைப்படும். அதுவும் வாஸ்து ரீதியாக ஒரு இல்லத்துக்கு நன்மையை தான் செய்யும். தீய சக்தியை தடை செய்யும் விதமாக மரங்கள் செயல்படும்.

In the case of Vastu, it is said that the power of the house will be reduced if the washroom, kitchen or the washroom and the puja room are together as a single wall. At this point it is not 100% true. Can be used liberally. However, in puja room-related events, when we create a plastic or wooden barrier, it will be a good yoga event. If not, they will put two walls in some places and put sand in between. This should not happen. If you say that you have such a thought, leave a space of two feet and set it liberally. It is not wrong. There will be no offense involved. Similarly, a road with fast vehicles and a smoky road in a house will transmit more malefic energies to a house. Its power is blocked when thick trees are placed to hide it in places where it can be. It will also benefit a house architecturally. Trees act as a deterrent to evil energy.

Deterrent to evil energy vastu in hindi

negative energy detector

negative aura symptoms,

symptoms of negative energy at home in hindi,

vastu tips to remove negative energy from office,

negative energy lemon in glass of water vastu,

negative vibes examples,

negative vibes from a person,

Loading