Vastu in Chennai calander 16.9.2023

best vastu consultant in chennai,

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #சந்திரதரிசனம்

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
16.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 1 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 16.9.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 30ந் தேதி . சனிக்கிழமை இன்று காலை 9.19 வரை பிரதமை திதி. பிறகு வ.துதியை திதி. இன்று காலை 7.21 வரை உத்திரம் நட்சத்திரம்.பிறகு நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -அன்பு
ரிஷபம்- ஆசை
மிதுனம்- உழைப்பு
கடகம்- பெருமை
சிம்மம்- மதிப்பு
கன்னி- பெருமை
துலாம் – ஆதரவு
விருச்சிகம்- அன்பு
தனசு- செல்வம்
மகரம்- உயர்வு
கும்பம்- புகழ்
மீனம் – ஆர்வம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே   வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  இன்றைய வாஸ்து சார்ந்த கருத்துக்கள் வழியே சொல்லுகிற விஷயம், எப்பொழுதுமே மனித வாழ்க்கையில் பணம் சார்ந்த நிகழ்வுகள் வேண்டும். உறவு சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி வேண்டும். அந்த வகையில் என்னால் பார்க்கப்படுகிற விஷயம், ஒரு இல்லத்தில் நான்கு திசைகளிலும் இடங்கள் என்பது வேண்டும். உறவுகளை பேணி காக்கும் விஷயமாக ஒரு இல்லத்தில் வடக்கு திசையும் மேற்கு திசையும் அங்கம் வகிக்கின்றது. சொத்தை பாதுகாக்க விஷயமாக ஒரு இல்லத்தில் தெற்கு மற்றும் கிழக்கு திசையும் அங்கம் வகிக்கின்றது. இந்த திசைகளில் எடுத்துக்காட்டாக வீட்டைச் சுற்றிலும் இடங்கள் என்பது வேண்டும். அந்த வகையில் உதாரணமாக தெற்கில் இரண்டு அடிகளும், மேற்கில் 3 அடிகளும், கிழக்கில் ஆறடிகளும், வடக்கில் பத்தடிகளும் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என்பது வாஸ்து நியதி. முடியவில்லை என்றால் இதில் இருந்து கொஞ்சம் குறைத்து வைத்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. ஆனால் கட்டாயம் இடம் என்பது வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்துவின் நிகழ்வு ஒரு பக்கம் செலவுக்கு கண்டிப்பாக பணம், மற்றும் உறவு சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி கிடைக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading