Daily calendar chennai vastu 5.2.2023

தினசரி நாள்காட்டி 5.2.2023 #சுபக்கிருது; #தை மாதம். 22ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 வரை  பவுர்ணமி திதி பிறகு தே.பிரதமை திதி .மதியம் 11.58 வரை  பூசம் நட்சத்திரம் .பிறகு ஆயில்யம்

Vastu in chennai

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

வாஸ்து வகையில் தெற்கு சார்ந்த பலன்களை ஒரு நாட்களாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் மேலும் தொடர்ந்து பார்ப்போம். தெற்கு பக்கத்தில் வழிகள் தென்கிழக்கு தெற்கு பார்த்து இருக்க வேண்டும் . அப்படி இல்லாது தென்கிழக்கு கிழக்கில் உள்ளே நுழைவது போல இருந்தால், அந்த இடத்தில் திருட்டு, நெருப்பு , கோர்ட் , வம்பு வழக்கு இருக்கும் . தெற்கு பாகத்தில் இருக்கும் வழி தெற்கைப் பார்த்தால் போல் அமைத்துக் கொண்டால் நல்ல செல்வந்த நிலையை கொடுக்கும்.

Daily Calendar 5.2.2023 #goodluck;  #Thai month.  22nd Sunday till 12.00 Pournami Tithi then Te Prathamai Tithi .Poosam Nakshatra till 11.58 PM.Then Aiyalam

Raghunaram 4.30-6pm
Emangandam.12-1.30pm
Bath 3-4 30pm

Good Times Today:
    7.30-10am 2-4.30pm

Today is a good yoga day all day.

__________________

#Vastu_Astrology Tips:
#Vastu_Astrology_tips:
#vastu_astrology_secret.
Vastu tips today

We have been seeing the benefits of south direction in terms of Vastu for a few days now.  Let’s see more in that regard.  Routes on the south side should be looking south-east south.  If it is not like that and enters in the south-east east, there will be cases of theft, fire, court and fuss in that place.  If the path in the south side is placed facing the south, it will give good wealth status.
   ______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வரவு
ரிஷபம்- பயம்
மிதுனம்- நன்மை
கடகம்- செலவு
சிம்மம்- ஆதாயம்
கன்னி- சுகம்
துலாம் – நேர்மை
விருச்சிகம்- கவலை
தனசு- தாமதம்
மகரம்- லாபம்
கும்பம்- அச்சம்
மீனம் – பகை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading