vastu chennai
தினசரி நாள்காட்டி 4.2.2023 #சுபக்கிருது; #தை மாதம். 21ந் தேதி சனிக்கிழமை இரவு 9.32 வரை சதுர்த்தசி திதி பிறகு பவுர்ணமி திதி .காலை 9.01 வரை புனர்பூசம் நட்சத்திரம் .பிறகு பூசம்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
வாஸ்து வகையில் தெற்கு சார்ந்த பலன்களை ஒரு நாட்களாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் மேலும் தொடர்ந்து பார்ப்போம். தெற்குப்பக்கம் மேடாக இருக்கிற இடம் அந்த இடத்தில் வசிக்கிற மக்கள் ஆரோக்கியம் உள்ளவர்களாக மிகுந்த சக்தி படைத்த மக்களாக இருப்பார்கள். தெற்கு மெயின் வாசல் இல்லத்திற்கு பிரதான வாசல், வீட்டின் அளவு எவ்வளவு இருக்கிறதோ? அதற்கு பாதிக்கு கீழ்ப்பகுதியில் வைக்க வேண்டும். அதாவது சுற்றுப்புறச் சுவரில் வைக்கிற வாசல் இது வாஸ்து விதிகளின்படி மிக மிக முக்கியம். தெற்கு புற வாயில் தென்மேற்கு பகுதிக்கு சேர்ந்து இருந்தால் தீராத நோய் , அகால மரணங்களை கொடுக்கிற வாயிலாக இருக்கும்.
Daily Calendar 4.2.2023 #goodluck; #Thai month. 21st Saturday till 9.32 pm Chaturthasi tithi then Poornami tithi .Punarpusam star till 9.01 am .Then Poosam.
Raghunaram 9-10.30am
Emangandam.1.30-3pm
Bath 6-7.30am
Good Times Today:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm
Today is a good yoga day all day.
__________________
chennai vastu tips today
We have been looking at the benefits of south direction in terms of vastu for a few days, so let’s continue to look at it. The place where the south side is hilly, the people living in that place will be healthy and very energetic people. According to the rules of Vastu, the south side door is very important if it is connected to the southwest side, it is a door that gives resistance to diseases and premature deaths.
______________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – செலவு
ரிஷபம்- சுகம்
மிதுனம்- கவலை
கடகம்- வெற்றி
சிம்மம்- நன்மை
கன்னி- பயம்
துலாம் – பாசம்
விருச்சிகம்- சிக்கல்
தனசு- ஆதாயம்
மகரம்- தோல்வி
கும்பம்- இன்பம்
மீனம் – லாபம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

49 total views, 1 views today