Chennai vastu calendar 6.2.2023

தினசரி நாள்காட்டி 6.2.2023 #சுபக்கிருது; #தை மாதம். 23ந் தேதி திங்கட்கிழமை இரவு 2.20 வரை  பிரதமை திதி பிறகு தே.துதியை திதி .மதியம் 2.48 வரை  ஆயில்யம் நட்சத்திரம் .பிறகு மகம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று மதியம் 2.48வரை  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  . பிறகு யோகம் குறைவு.

Daily Calendar 6.2.2023 #goodluck;  #Thai month.  23rd Monday till 2.20 PM Prathamai Tithi then Te.Thudiiya Tithi .Aailyam Nakshatra till 2.48 PM .Then Makam

Good yoga day all day till 2.48 pm today.  Then there is less yoga.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

தெற்கு திசை வாஸ்து பலன்கள் வரிசையில் மீண்டும் தெற்கு திசை சார்ந்த வாஸ்து கருத்துக்களை தெரிந்து கொள்வோம். தெற்கு திசை வீட்டிற்கு தெற்கு புறத்தில் அதாவது, தெற்கு முன்புறத்தில் அதிகமாக காலியிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெற்கு புறத்தில் காலியிடம் அதிகமாக இடம் விட்டு கட்டிடங்களை அமைக்க கூடாது. தெற்கு திசை வீட்டிற்கு சுற்றுச்சுவரை ஒட்டியது போல அல்லது, வீட்டை ஒட்டினார் போல வீடுகளை கட்ட வேண்டும். தெற்கு புற வீட்டுக்கு தெற்கு காம்பவுண்ட் சுவர் எப்பொழுதுமே உயரமாக இருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற திசையின் சுற்றுச்சுவர்கள் உயரம் குறைவாக இருக்க வேண்டும்.

Let us again know the Vaastu concepts based on the South direction in the order of South Direction Vaastu benefits.  Buildings should not be constructed leaving too much vacant space on the south side of the south facing house i.e. more vacant space on the southern front.  Houses should be built as if the perimeter wall is attached to the south direction house or as if the house is attached to the house.  The south compound wall should always be high for a south facing house.  Only after that the perimeter walls of the other direction should be less in height.

__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- தனம்
மிதுனம்- மேன்மை
கடகம்- நலம்
சிம்மம்- ஆய்வு
கன்னி- நன்மை
துலாம் – சரணம்
விருச்சிகம்- மறதி
தனசு- வெற்றி
மகரம்- இன்பம்
கும்பம்- நிறைவு
மீனம் – அமைதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu consultant chennai

Loading