Vastu survey Work Chennai Vastu

Vastu survey Work

Vastu Survey worked

The construction work should be started by surveying the vast area. Only then can Vastu be placed properly.

It is good to know why we should survey.

1. To draw the land map in Vastu style.  (FMB Map Drawing – Auto cadd)
2. To make subdivision drawings in Vastu style.

3. To divide the land according to your desired Vastu. ( SUB DIVISION )

4. Marking of house plots in Vastu style.  (LAYOUT MARKING)

5. Marking of buildings in Vastu style.  (BUILDING MARKING)

6. Measurement of Gardens Vastu wise.

7.Vastu-wise verification of boundary dimensions on land.

8. Finding boundaries of land for Vastu system.

9. Accurate in terms of Vastu
All the above services are done by my vastu expert digitally very clearly

பரந்த இடத்தில் கட்டிட வேலைகளுக்கு சர்வே செய்து தான் தொடங்க வேண்டும்.அப்போது தான் வாஸ்து சரியான முறையில் அமர வைக்க முடியும்.

எதற்காக நாம் சர்வே செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நலம்.

1. நில வரைபடம் வாஸ்து வகையில் வரைந்து வருவதற்கு. ( FMB Map Drawing – Auto cadd )
2. பாகப்பிரிவினை வரைபடங்கள் வாஸ்து முறையில் செய்வதற்கு.

3.நிலத்தை நீங்கள் விரும்பும் அளவில் வாஸ்து வகையில் பிரித்து கொள்ள .( SUB DIVISION )

4. வீட்டு மனைகள் வாஸ்து முறையில் மார்க் செய்தல். ( LAYOUT MARKING )

5. கட்டிடங்களை வாஸ்து முறையில் மார்க் செய்தல். ( BUILDING MARKING)

6. தோட்டங்கள் வாஸ்து வகையில் அளவீடு செய்யுதல். 

7.நிலத்தில் எல்லை அளவுகளை வாஸ்து வகையில் சரிபார்த்தல்.

8. நிலத்தின் எல்லைகளை வாஸ்து முறைக்கு கண்டறிதல்.

Vastu survey Work,

south facing house vastu,

best vastu website,

vastu expert,

vastu shastra for home online,

how to check vastu of flat online,

applied vastu payment details,

9. வாஸ்து வகையில் துல்லியமாக
மேல் கண்ட சேவைகள் அனைத்தும் எனது வாஸ்து அனுபவமிக்க  டிஜிட்டல் முறையில் மிகத் தெளிவாக செய்து கொள்ள

#total_station #survey_vastu_engineer #Drone #dgps #dtcp #private_surveyors
#survey_team #survey #eroderealestate #ootyrealestate #yercaudrealestate #yercaudhillstation #landsurvey #landsurvey #kodaikanal #civilengineering #digitalsurvey #TamilNews #civilengineer #construction #ooty #coimbatorelife #tirupurnews #salem #Erode #karur #buildingmark #RealEstateCoimbatore #CoimbatoreNews #digitallandsurvey #erode #erodenews #tiruppur #tiruppurnews #Erodenews #Chennaivastu

Chennai Vastu Survey Works

Loading