someone in terms of Vastu.

someone in terms of Vastu.

ஒரு சில வீடுகளில் வாஸ்து என்கிற விஷயம் மிகவும் எல்லா விஷயங்களும் பொருந்தி இருக்கிற அமைப்பாக அந்த இல்லம் இருக்கும். ஒரு வாஸ்து நிபுணர் போனால் கூட அல்லது, வாஸ்து தெரிந்த ஒரு மனிதர் போனாலும் கூட, அது சரியான வாஸ்துவில் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அவருடைய வாழ்க்கையில் நல்லது சார்ந்த ஒரு சில விஷயங்கள் நடக்குமா? என்று சொன்னால் நடக்காது என்று சொல்ல முடியும். அதே சமயம் பணம் சார்ந்த நிகழ்வுகளில், வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். மிச்சம் என்பது இருக்காது என்கிற நிலையும் இருக்கும். உறவு சார்ந்தவர்களில் அவர்களுடைய ஆசைப்படுகிற உறவுகள் கிடைப்பதற்கு, குறிப்பாக திருமணம் நடப்பதற்கு, ஒரு திருமண வகையில் ஒரு பெண் வாரிசை கல்யாணம் கட்டிக் கொடுப்பதற்கு, தடுக்கும் விசயமாக ரகசியமாக அந்த இடத்தில் குற்றங்கள் இருக்கும்.ஆனால் சாதரணமாக இருக்கும் வாஸ்து மனிதர்களுக்கு தெரியாது. அப்படி இருக்கக்கூடிய இடங்களில் கர்மா என்று என்னை போன்ற இருக்கும் வாஸ்து நிபுணர்கள்   சொன்னாலும், ஒரு சில  விஷயங்கள் வாஸ்து வகையில் அங்கே புதைந்திருக்கும். அதை தோண்டி எடுப்பது போலத்தான் வாஸ்து வழியாக எடுக்க முடியும். இது சாதாரணமாக வாஸ்து பார்க்கிற மனிதர்களுக்கு தெரியாது . அந்த வாஸ்து என்கிற தொழிலை காதலிக்கிற மனிதர்களுக்கு மட்டும் தான் இது கிடைக்கும். தெரியும். அது சார்ந்த வாஸ்து சாஸ்திரம் தெரிந்த மனிதரை அழைத்துப் பார்த்தால் தான் ஒருவருக்கு வாஸ்து வகையில் நல்லது நடக்கும்.

In some houses, Vastu is a matter of so much that the house will be a system where all the things are compatible. Even if a Vastu expert goes or even a person who knows Vastu goes, they will say that it is in correct Vastu. But will some good things happen in his life? If you say that, you can say that it will not happen. At the same time, in cash-related events, budgets are correct. There will be a state where there is no surplus. There are crimes in that place secretly as a hindrance to the relationship dependents getting their desired relationships, especially marriage, marriage of a female heir in a matrimonial way. Although Vastu experts like me say Karma where it can be, some things are buried there in Vastu terms. It can be taken through Vastu just like digging. This is not known to people who see vastu. It is available only to people who love the profession of Vastu. know If you invite a person who knows the related Vastu Shastra, good things will happen to someone in terms of Vastu.

someone in terms of Vastu.Which direction is love according to Vastu?,

What is Vastu terminology?,

What is the relationship zone in Vastu?,

How to attract friends in Vastu?,

Loading